X
எலக்சன்

எலக்சன்

Drama | Family | Thriller | 17 May 2024 | U/A | 120 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

எலக்சன் கதை

எலக்சன் - (சேத்து மான்) புகழ் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விஜய் குமார் நாயகனாக நடித்திருக்கும் அரசியல் திரைப்படம். இப்படத்தில் ப்ரீத்தி அஞ்சு அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ஜார்ஜ் மரியன், பாவெல் நவகீதன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தினை ரியல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிக்க, இசையமைப்பாளர் கோவிந்த வசந்த இசையமைத்துள்ளார். அரசியல் கதைக்களம் உடைய அதிரடி படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மஹேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரேம் குமார் எடிட்டிங் செய்துள்ளார். ரியல் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தினை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. எலக்சன் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துளளது. இப்படம் 2024 மே மாத 17ல் உலகமெங்கும் திரையரங்கில் வெளியாகிறது. எலக்சன் திரைப்படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் எலக்சன் திரைப்படத்தின் டிரைலர் & பாடல் வீடியோக்கள் எலக்சன் திரைப்படத்தின் கதை வேலூர் மாவட்ட ஊராட்சி கிராமத்தில் விஜய் குமார் தந்தையான ஜார்ஜ் மரியன் ஒரு அரசியல் கட்சியில் தொண்டராக தனது காலத்தை கழித்து வருகிறார். அந்த கட்சியில் தலைவராக இருக்கும் நபரின் மகன் அடுத்த தலைவராக பொறுப்பேற்கும் நிலையில், அதற்கு எதிராக பல குரல்கள் ஒலிக்கிறது. கட்சியின் மூத்த தொண்டனாக இருக்கும் ஜார்ஜ் மரியன் இந்த முறை தனக்கு சீட்டு ஒதுக்கும் படி தலைவரிடம் கேட்கிறார். அதற்கு பணம் இல்லை போன்ற காரணங்கள் சொல்லி சீட்டு கொடுக்க மறுக்கின்றனர். கட்சியில் தொண்டனாக இருக்கும் சில சமூகத்தினரை மதிக்காமல் இருக்கும் காரணத்தால் அந்த கட்சி இரு துருவங்களாக பிரிகிறது. இன்னும் எத்தனை காலம் தான் குடும்ப அரசியல் செய்து வருகின்றனர் என்று தேர்தலில் போட்டியிட முடிவு எடுக்கின்றனர். தலைவர் மகன் மற்றும் ஜார்ஜ் மரியன் மகனான விஜய் குமார் இருவரும் தேர்தல் களத்தில் மோதுகின்றனர். பின் என்ன நடக்கிறது என்பதே எலக்சன் திரைப்படத்தின் கதை.
Read More

எலக்சன் நடிகர்கள் & படக்குழுவினர்

எலக்சன் அணியின் தகவல்

இயக்குனர் தமிழ்
கதை தமிழ்
சங்கதி தமிழ் , விஜய் குமார், அழகிய பெரியவன்
ஒளிப்பதிவாளர் மஹேந்திரன் ஜெயராஜு
தொகுப்பாளர் சி எஸ் பிரேம் குமார்
இசை கோவிந்த் வசந்த்
தயாரிப்பாளர் ஆதித்யா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

எலக்சன் விமர்சகர்களின் விமர்சனம்

Indiaglitz
A Violent take on Local Politics
Cinema Express
A laudable attempt at showcasing ground-level politics
The South First
A compelling thriller about grassroot politics
Only Kollywood
A decent political drama that could have been better!
ABP Live
தியேட்டருக்கு ஒருமுறை விசிட் அடிக்கலாம்!

எலக்சன் ட்ரெய்லர்

Video Thumbnail

எலக்சன் பாடல்கள்

எலக்சன் செய்திகள்

எலக்சன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

எலக்சன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+