twitter
    Tamil»Movies»Mandela
    மண்டேலா

    மண்டேலா

    U | Comedy
    Release Date : 04 Apr 2021
    Watch Trailer
    3.5/5
    Critics Rating
    4/5
    Audience Review
    மண்டேலா இயக்குனர் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு நாயகனாக நடிக்கும் நகைச்சுவை மற்றும் சமூக கருத்துக்கள் உள்ளடங்கிய திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சஷிகாந்த் மற்றும் மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.

    • மடோன்னே அஸ்வின்
      மடோன்னே அஸ்வின்
      Director
    • சஷிகாந்த் எஸ்
      சஷிகாந்த் எஸ்
      Producer
    • பாலாஜி மோகன்
      பாலாஜி மோகன்
      Producer
    • பாரத் ஷங்கர்
      பாரத் ஷங்கர்
      Music Director
    • யுக பாரதி
      Lyricst
    மண்டேலா டிரைலர்
    • மண்டேலா - ஸ்னீக் பீக்
    • மண்டேலா - டிரைலர்
    • மண்டேலா - டீஸர்
    • பில்மிபீட்
      3.5/5
      வடக்கூர் - தெற்கூர் என இரண்டு இடங்கள் உள்ளன. அங்கு ஊராட்சி தலைவருக்கான (பிரசிடெண்ட் எலக்ஷன்) தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அதற்காக நடக்கும் ஒரு மசாலா நகைச்சுவை திரைப்படம் தான் மண்டேலா படத்தின் கதைக்கரு. இந்த கதையில் நாயகனாக யோகிபாபு நடிக்கிறார்.