இந்த பட்டியலில், 2025 ஜனவரி மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் சில தமிழ் திரைப்படங்களை குறிப்பதாகும், இந்த புதிய ஆண்டில் நீங்கள் தியேட்டரில் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த படங்களை பல காமெடி மற்றும் சிறந்த திரைப்படங்களுடன் சேர்த்து எதிர்ப்பார்க்கலாம். பல படங்கள் உங்களுடைய திரையரங்க அனுபவத்தை உச்சமாக்கக் கூடும்.