சினி தரவரிசை
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய தமிழ் படங்களில் இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து தமிழ் திரையுலகில் இன்றும் கொண்டாடப்படும் சூப்பர் ஹிட் ஆல்பம் பாடல்கள் சில இங்கு உள்ளன. இந்த பட்டியலில் மணிரத்னம் - ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள குறிப்பிடப்படும் டாப் ஆல்பம் பாடல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ரோஜா, பம்பாய், அலைபாயுதே, ராவணன் என தமிழ் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படும் ஆல்பம் பாடல்கள் இதோ.