X
தமிழ் » திரைப்படங்கள் » ஒகே கண்மணி (ஓ காதல் கண்மணி)
ஒகே கண்மணி

ஒகே கண்மணி

Romance | 17 Apr 2015 |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

ஒகே கண்மணி கதை

ஒகே கண்மணி (ஓ காதல் கண்மணி) தமிழ் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்க, துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் நடிக்க இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.
Read More

ஒகே கண்மணி நடிகர்கள் & படக்குழுவினர்

ஒகே கண்மணி அணியின் தகவல்

இயக்குனர் மணி ரத்னம்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஏ ஆர் ரஹ்மான்
தயாரிப்பாளர் மணி ரத்னம்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஒகே கண்மணி விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
திருமணம் ஆகி இருவரும் பிரிந்து இருந்தாலும் சரி, திருமணம் ஆகாமல் இருவரும் இணைந்து வாழ்ந்தாலும் சரி, அங்கு பயணிப்பது காதல் மட்டும் தான். காதல் என்ற ஒற்றை வார்த்தை சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு வெற்றியை தக்க வைத்து கொண்டுள்ளவர் தான் மணிரத்னம். காதல். எங்கும், எதிலும், யாரிடம் வேண்டுமானாலும் பயணிக்கலாம். இது மணிரத்னம் கதையின் வாழ்வாதாரம் போலும். மொத்தத்தில் ஓ காதல் கண்மணி, ஓகே கண்மணி..

ஒகே கண்மணி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஒகே கண்மணி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+