X
தமிழ் » திரைப்படங்கள் » முத்தின கத்திரிக்காய்
முத்தின கத்திரிக்காய்

முத்தின கத்திரிக்காய்

Comedy | Romance | 17 Jun 2016 | U |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

முத்தின கத்திரிக்காய் கதை

முத்தின கத்திரிக்காய்  இயக்குனர் சுந்தர் சி-யின் உதவி இயக்குனர் வெங்கட் இயக்கத்தில் சுந்தர் சி, பூனம் பஜ்வா, சதீஷ் மற்றும் கிரண் ஆகியோர் நடிக்கும் நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படம் மலையாள திரைப்படமான வெள்ளிமூங்கா திரைப்படத்தின் மீளுருவாக்கம் ஆகும். கதை :  சுந்தர் சி-யின் தாத்தா மற்றும் அப்பா அரசியலில் இருந்தவர்கள். அவர்களால் அரசியலில் சாதிக்க முடியாததை, தான்  சாதித்தே ஆகவேண்டும் என்று முயற்சிக்கிறார். அதே நேரம் சுந்தர சிக்கு 40 வயதாகியும் திருமணம் நடக்காமல் இருக்கிறது. இவர் எவ்வாறு அரசியலில் வெற்றி பெற்று திருமணமும் செய்கிறார் என்பதே நகைச்சுவையான முத்தின கத்திரிக்காய் கதை ஆகும். இங்கு முத்தின கத்திரிக்கையாக சுந்தர் சி வருகிறார்.
Read More

முத்தின கத்திரிக்காய் நடிகர்கள் & படக்குழுவினர்

முத்தின கத்திரிக்காய் அணியின் தகவல்

இயக்குனர் வெங்கட் ராகவன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சித்தார்த் விபின்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

முத்தின கத்திரிக்காய் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

முத்தின கத்திரிக்காய்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+