X
கேங்கர்ஸ்
Comedy | Drama | 24 Apr 2025 | U/A | 160 Mins
Tamil

கேங்கர்ஸ் கதை

கேங்கர்ஸ் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சுந்தர் சி மற்றும் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை குஷ்பூ சுந்தர் மற்றும் சுந்தர் சி-யின் 'அவ்னி சினிமேக்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சத்யா சி இசையமைத்துள்ளார்.



சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி

சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி அவர்களின் முந்தைய படமான தலை நகரம் சூப்பர் ஹிட்டாக அமைந்த நிலையில், இப்போது ரசிகர்கள் திரையில் மீண்டும் இவர்கள் இணைந்து வழங்க போகும் காமெடி சம்பவத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த முறை அவர்கள் தங்கள் நகைச்சுவை மாயாஜாலத்தை திரையரங்குகளுக்கு கொண்டுவர இருக்கின்றார்கள், இது ஒரு சிறப்பு மற்றும் சிரிப்பு நிறைந்த அனுபவத்தை உறுதியளிக்கிறது. இந்த வெற்றி கூட்டணியின் கம் பேக் அவர்களின் நகைச்சுவையான கெமிஸ்ட்ரியை அதிகம் விரும்பும் பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக இருக்கும் என்பது உறுதி.



கேங்கர்ஸ் ஏப்ரல் 24, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது. 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+