twitter
    X
    Home சினி தரவரிசை

    தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சமந்தா நடித்த 10 சிறந்த கதாபாத்திரங்கள்

    Author Sakthi Harinath | Published: Friday, April 29, 2022, 12:48 AM [IST]

    சூப்பர் டீலக்ஸ் முதல் ஓ பேபி வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தமிழ் சினிமாவில் நடிகை சமந்தா நடித்த 10 சிறந்த கதாபாத்திரங்கள் இங்கு உள்ளன.

    cover image
    காத்துவாக்குல ரெண்டு காதல்

    காத்துவாக்குல ரெண்டு காதல்

    1

    காத்துவாக்குல ரெண்டு காதல் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் ...

    ஓ. பேபி

    ஓ. பேபி

    2

    ஓ. பேபி இயக்குனர் பி.வி.நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிக்கும் நகைச்சுவை மற்றும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் டி.சுரேஷ் பாபு ...

    சூப்பர் டீலக்ஸ்

    சூப்பர் டீலக்ஸ்

    3

    சூப்பர் டீலக்ஸ் ஆரண்ய காண்டம் புகழ் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், விஜய் சேதுபதி, பாஹத் பாசில், மிஸ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் ...

    யூ டர்ன்

    யூ டர்ன்

    4

    யூ டர்ன் இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் சமந்தா நடித்த த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படம் கன்னட படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. கன்னடத்தில் இயக்கிய பவன் ...

    நடிகையர் திலகம்

    நடிகையர் திலகம்

    5

    நடிகையர் திலகம் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான சுயசரிதை திரைப்படம். இத்திரைப்படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ், ஜெமினி ...

    தெறி

    தெறி

    6

    தெறி தமிழ் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு மற்றும் மகேந்திரன் நடித்துள்ளனர். ...

    தங்க மகன்

    தங்க மகன்

    7

    தங்க மகன் இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த குடும்பம் மற்றும் காதல் திரைப்படம். நடிகர் தனுஷ் தானே தயாரித்து நடித்தும் உள்ளார். இவருடன், சமந்தா, எமி ...

    கத்தி

    கத்தி

    8

    கத்தி, இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸின் கதை மற்றும் இயக்கத்தில் உருவாகி 2014 ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் கதாநாயகராக விஜய்யும், ...

    நீ தானே என் பொன்வசந்தம்

    நீ தானே என் பொன்வசந்தம்

    9

    நீ தானே என் பொன்வசந்தம் என்பது 2012-ம் ஆண்டு வெளியான ஒரு இசை காதல் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம், ஒரே நேரத்தில் வெவ்வேறு நடிகர்களைக் கொண்டு தெலுங்கு, இந்தி ...

    நான் ஈ

    நான் ஈ

    10

    நான் ஈ 2012ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் ஈகா என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது. தமிழிலும் தெலுங்கிலும் தயாரிக்கப்பட்ட படம் இது. ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X