TamilbredcrumbMoviesbredcrumbNaan Ee
    நான் ஈ

    நான் ஈ

    U | Sci - Fi
    Release Date : 06 Jul 2012
    4/5
    Critics Rating
    Audience Review
    நான் ஈ 2012ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் ஈகா என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது. தமிழிலும் தெலுங்கிலும் தயாரிக்கப்பட்ட படம் இது. இப்படம் மலையாளம், இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இறந்தவர் தன்னைக் கொன்றவரை பழிவாங்குவதற்காக ஈயாக மறுபிறவி எடுப்பதே கதை. தமிழில் வெளியான அறிவியல் கதைகளைக் கொண்ட திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

    கதை:

    நானி தன் எதிர் வீட்டு பெண் பிந்து மீது 2 ஆண்டுகளாக காதல் கொண்டுள்ளார். தன் காதலை பலவிதங்களில் பிந்துவுக்கு தெரியப்படுத்துகிறார். பிந்துவும் நானியை காதலிக்கிறார் ஆனால் தன்...
    • எஸ் எஸ் ராஜமௌலி
      Director
    • எம் எம் கீரவாணி
      Music Director