
நடிகையர் திலகம் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான சுயசரிதை திரைப்படம். இத்திரைப்படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளனர். இவர்களுடன், சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பண்டே, பிரகாஷ் ராஜ், ராஜேந்திர பிரசாத், மோகன் பாபு, நாக சைதன்யா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கதை :
சாவித்திரி ஒரு சிறுமியாக, வளர்ந்த பெண்ணாக பின் ஒரு நடிகையாக மாறுகிறார்.
இந்த பயணத்தில் அவரின் வாழ்க்கையில் பல திருப்பங்கள்....
-
கீர்த்தி சுரேஷ்as சாவித்திரி
-
துல்கர் சல்மான்as ஜெமினி கணேசன்
-
சமந்தாas மதுரவாணி
-
விஜய் தேவரகொண்டாas விஜய் ஆண்டனி
-
பிரகாஷ் ராஜ்
-
ஷாலினி பண்டே
-
நாக சைதன்யா
-
நாக் அஸ்வின்Director
-
மதன் கார்க்கிLyricst
-
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
-
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
-
அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!
-
ரொம்ப நன்றி ரேகா மேடம்.. நீங்களாவது போட்டீங்களே.. ஷிவானியின் போட்டோவை பார்த்து உருகும் ஃபேன்ஸ்!
-
லீக்கான வலிமை படப்பிடிப்பு காட்சி.. வேற லெவலில் டிரெண்டாகும் #HVinoth.. சென்னையில் தான் ஷூட்டிங்!
-
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்