X
முகப்பு » பிரபலங்கள் » ஷாலினி பண்டே
ஷாலினி பண்டே

ஷாலினி பண்டே

Actress
பயோடேட்டா:  ஷாலினி பாண்டே இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் திரையுலகில் 2017-ம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். இத்திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகில் பிரபலமான இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பிரபலமாக நடித்து வருகிறார். பிரபலம் / அறிமுகம் இவரது நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளிவந்த அர்ஜுன் ரெட்டி திரைப்பத்தின் வெற்றியின் மூலம் திரையுல ரசிகர்களை கவர்ந்த இவர், இத்திரைப்படத்தினை தொடர்ந்து 2018-ம் ஆண்டு மெரி நிம்மோ என்ற ஹிந்தி திரைப்படத்திலும், நடிகை சாவித்திரி-யின் வாழ்க்கை படமான மகாநதி (தெலுங்கு), நடிகையர் திலகம் (தமிழ்) என்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி மேன் மெய்ன் ஹாய் விஸ்ஸ்வஸ், கிரைம் பெட்ரோல் என்ற சோனி தெலுங்கு தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார்.  2017-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர், 2019-ம் ஆண்டு தமிழில் 100% காதல் , கொரில்லா , அக்னி சிறகுகள் என மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க

ஷாலினி பண்டே திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
தனுஷ் 01 Oct 2025
ஹேமந்த் மதுக்கர் 02 Oct 2020
டான் சான்டி 12 Jul 2019
சந்திரமௌலி 04 Oct 2019

ஷாலினி பண்டே: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஷாலினி பண்டே

பெயர் ஷாலினி பண்டே
பிறந்த தேதி 23 Sep 1993
வயது 33
பிறந்த இடம் Madhya Pradesh
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஷாலினி பண்டே நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ஷாலினி பண்டே பிரபலம்

ஷாலினி பண்டே புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+