X
தங்க மகன்

தங்க மகன்

Drama | 18 Dec 2015 |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

தங்க மகன் கதை

தங்க மகன் இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த குடும்பம் மற்றும் காதல் திரைப்படம். நடிகர் தனுஷ் தானே தயாரித்து நடித்தும் உள்ளார். இவருடன், சமந்தா, எமி ஜாக்சன், சதீஷ், ராதிகா சரத்குமார் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார்.
Read More

தங்க மகன் நடிகர்கள் & படக்குழுவினர்

தங்க மகன் அணியின் தகவல்

இயக்குனர் வேல்ராஜ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை அனிருத் ரவிச்சந்தர்
தயாரிப்பாளர் தனுஷ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தங்க மகன் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
நடுத்தரக் குடும்பம், பாசம் மிக்க பெற்றோர், ஜாலியான நட்பு என்று சுற்றிவரும் தனுஷுக்கு எமி ஜாக்சனைப் பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது. எமியுடன் வரும் தோழியை தனுஷின் நண்பன் சதீஷ் காதலிக்க, இது தெரியாத இன்னொரு நண்பன் கோபித்துக் கொள்கிறான். நட்பில் விரிசல். திருவிளையாடல் ஆரம்பம், படிக்காதவன், பொல்லாதவன், விஐபி, இப்போது தங்கமகன்... எல்லா படங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி கதையமைப்புதான். அதனால்தானோ என்னமோ நிறைய காட்சிகளை ஏற்கெனவே பார்த்த உணர்வு. சமந்தா, எமி ஜாக்ஸன் இருவரும் நாயகிகள். சமந்தா முகத்தை க்ளோஸப்பில் பார்க்க மெய்யாலுமே கஷ்டமாகத்தான் உள்ளது. ஒரு காட்சியில் எமியின் தோற்றம் முகம் சுளிக்க வைக்கிறது. ஞாபக மறதித் தந்தையாக வரும் கேஎஸ் ரவிக்குமார் புதிய இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறார். ராதிகா ஓகே. இரண்டு மணி நேரத்தில் படம் முடிந்துவிட்டாலும் கூட, இரண்டாம் பாதி அநியாயத்துக்கு இழுவை. முதல் பாதி தங்கமாக இல்லாவிட்டாலும் வெள்ளியளவுக்காவது மின்னுகிறது... பின்பாதி தகரம்!

தங்க மகன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

தங்க மகன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+