TamilbredcrumbMoviesbredcrumbNeethaane En Ponvasantham
    நீ தானே என் பொன்வசந்தம்

    நீ தானே என் பொன்வசந்தம்

    U | Romance
    Release Date : 14 Dec 2012
    3/5
    Critics Rating
    Audience Review
    நீ தானே என் பொன்வசந்தம் என்பது 2012-ம் ஆண்டு வெளியான ஒரு இசை காதல் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம், ஒரே நேரத்தில் வெவ்வேறு நடிகர்களைக் கொண்டு தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகி உள்ளது. கௌதம் மேனன் எழுதி இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் ஜீவா, சமந்தா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்திருந்தார்.

    கதை:

    சிறு வயதிலிருந்தே வருணும் (ஜீவா), நித்யாவும் (சமந்தா) நண்பர்களாக இருக்கின்றனர். பிறகு சிறு பிரச்சினையில் இருவரும் சண்டையிட்டு பிரிகிறார்கள். மீண்டும் பள்ளியில் படிக்கும்போது ஒரே...
    • கெளதம் மேனன்
      Director
    • இளையராஜா
      Music Director