சினி தரவரிசை
OTT தளத்தின் வருகைக்கு பின்னால் தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் சென்று படம் பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளன, வாரம் தோரும் படங்கள் திரையரங்களுக்கு இணையாக OTT தளங்களிலும் ரிலீஸ் ஆகிக் கொண்டிருக்கின்றது. இந்த வாரமும் ஐந்து திரைப்படங்கள் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. அந்தப் படங்களைப் பற்றி எந்த பட்டியலில் காண்போம்.