விஜய் டிவி சீரியல் அப்டேட்: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ஒரே கதை களத்தில் உருவாகி வருவதை நெட்டிசன்கள் மத்தியில் கேலி கிடலுமாக பேசப்பட்டு வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களான தமிழும் சரஸ்வஸ்தியும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கிய லட்சுமி என பல சீரியல்களின் திரைக்கதை ஒரே கதைக்களத்தில் நகர்கிறது என பல இணையதளத்தில் ரசிகர்கள் வைரல் செய்துள்ளனர். இதனை பற்றிய முழு விவரங்கள் இதோ.