தமிழில் பாக்ஸிங் விளையாட்டு கதைக்களத்தில் உருவான திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் M.குமரன், இறுதிச்சுற்று, பூலோகம் என தமிழ் திரையுலகில் மிக பெரிய அளவில் பிரபலமான பாக்ஸிங் விளையாட்டு சார்ந்த திரைக்கதையில் உருவாகி புகழ் பெற்ற தமிழ் திரைப்படங்கள் இங்கு உள்ளன. பிரபல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் முதல் அறிமுக நடிகர்கள் வரை நடித்திருக்கும் பாக்ஸிங் தமிழ் திரைப்படங்கள் இங்கு உள்ளது.