X
வலியவன்

வலியவன்

Action | Romance | 27 Mar 2015 |
Tamil

2.6 /5 Users

0 /5 Filmibeat

வலியவன் கதை

வலியவன் தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை எம் சரவணன் இயக்க ஜெய் மற்றும் அண்ட்ரியா ஜெறேமியா நடித்துள்ளனர். கதை : ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த வினோத் (ஜெய்) மற்றும் சுபிக்ஷா (ஆண்ட்ரியா) இருவரும் காதலிக்கிறார்கள். வங்கியில் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியரின் மகன்தான் ஜெய் என்பது ஆண்ட்ரியாவுக்கு தெரிந்தும் தன் காதலனை ஏமாற்றுகிறார். காதலில் தோல்வியடைந்த ஜெய் வலியுடன் அலைகிறார். அதே காதலில் ஜெயிக்க காதலி பின்னால் சுற்றுகிறார். உலக சாம்பியனான பாக்ஸர் (வில்லன்) ஒருவரை வீழ்த்தினால் உன் காதலை ஏற்றுக்கொள்கிறேன் என்று ஆண்ட்ரியா சவால் விடுகிறார். ஒரு சாதாரண மனிதன் ஒரு உலக சாம்பியனை வீழ்த்தினாரா? வலி கொடுத்த காதலியை கரம் பிடித்தாரா? என்பதுதான் மீதிக்கதை.
Read More

வலியவன் நடிகர்கள் & படக்குழுவினர்

வலியவன் அணியின் தகவல்

இயக்குனர் எம். சரவணன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வலியவன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • Fantastic movie

×
2.6 /5 Your Rating

வலியவன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+