வலியவன் தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை எம் சரவணன் இயக்க ஜெய் மற்றும் அண்ட்ரியா ஜெறேமியா நடித்துள்ளனர்.
கதை :
ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த வினோத் (ஜெய்) மற்றும் சுபிக்ஷா (ஆண்ட்ரியா) இருவரும் காதலிக்கிறார்கள். வங்கியில் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியரின் மகன்தான் ஜெய் என்பது ஆண்ட்ரியாவுக்கு தெரிந்தும் தன் காதலனை ஏமாற்றுகிறார். காதலில் தோல்வியடைந்த ஜெய் வலியுடன் அலைகிறார். அதே காதலில் ஜெயிக்க காதலி பின்னால் சுற்றுகிறார். உலக சாம்பியனான பாக்ஸர் (வில்லன்) ஒருவரை வீழ்த்தினால் உன் காதலை ஏற்றுக்கொள்கிறேன் என்று ஆண்ட்ரியா சவால் விடுகிறார். ஒரு சாதாரண மனிதன் ஒரு உலக சாம்பியனை வீழ்த்தினாரா? வலி கொடுத்த காதலியை கரம் பிடித்தாரா? என்பதுதான் மீதிக்கதை.