twitter
    Celebs»Asin Thottumkal
    அசின்

    அசின்

    Actress
    Born : 26 Oct 1985
    Birth Place : மும்பை
    அசின் தொட்கல் , இந்திய திரைத்துறையில் " அசின் " என்ற பெயரில் பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்களால் அறியப்படும் இவர், 2005 முதல் 2010 வரையிலான ஆண்டுகளில் புகழ் பெற்ற திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாள திரையில் நடிகையாக அறிமுகமாகி தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்து ஒரு முன்னணி முக்கிய நடிகையாக புகழ் பெற்றவர். பின்னர்... ReadMore
    Famous For
    அசின் தொட்கல், இந்திய திரைத்துறையில் "அசின்" என்ற பெயரில் பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்களால் அறியப்படும் இவர், 2005 முதல் 2010 வரையிலான ஆண்டுகளில் புகழ் பெற்ற திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாள திரையில் நடிகையாக அறிமுகமாகி தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்து ஒரு முன்னணி முக்கிய நடிகையாக புகழ் பெற்றவர். பின்னர் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் புகழ் பெற்றுள்ளார்.

    அசின் கருத்துக்கள்