வெளியீட்டு தேதி
13 Jun 2003
இவர் நடிப்பில் உருவான முதல் திரைப்படம். இத்திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் தலைப்பை இவரின் அடையாள புனைபெயராக பலரால் மாற்றப்பட்டது. தொடக்கத்திலையே பலரால் ரசிக்கப்படும் திரைக்கதையில் நடித்து தமிழில் பிரபலமாகியுள்ளார்.
Jayam Ravi Best Movies-Jayam
/top-listing/jayam-ravi-best-movies-5-205.html#jayam
வெளியீட்டு தேதி
01 Oct 2004
மகன் அம்மாவிற்கு இடையே இருக்கும் பாசம், மகன் தந்தைக்கிடையே இருக்கும் புரிதல் என இரண்டு காட்சிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து திரைக்கதையில் சுவாரசியம் கொண்டு இயக்கியுள்ளார் இயக்குனர்.
Jayam Ravi Best Movies-M. Kumaran Son Of Mahalakshmi
/top-listing/jayam-ravi-best-movies-5-205.html#m-kumaran-son-of-mahalakshmi
வெளியீட்டு தேதி
18 Jun 2006
ஒரு அழகான காதல் மற்றும் விவசாயம் என இவ்விரண்டையும் சுவாரஸ்யமாக கையாண்டு நடித்துள்ளார் ஜெயம் ரவி. செல்வேந்தராக வரும் காட்சிகளிலும், விவசாயத்தில் தோன்றும் காட்சிகளிலும் தன் நடிப்பினை வேறுபடுத்தி காட்டியுள்ளார் ஜெயம் ரவி.
Jayam Ravi Best Movies-Something Something Unakkum Enakkum
/top-listing/jayam-ravi-best-movies-5-205.html#something-something-unakkum-enakkum
வெளியீட்டு தேதி
11 Apr 2008
தந்தை மகனுக்கான பாசத்தை அழகாக நடித்து ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளார். இத்திரைப்படத்திற்காக இவர் பல விருதுகளையும் வென்றுள்ளார்.
Jayam Ravi Best Movies-Santhosh Subramaniam
/top-listing/jayam-ravi-best-movies-5-205.html#santhosh-subramaniam
வெளியீட்டு தேதி
16 Oct 2009
அதிரடியை மையப்படுத்தி திரில்லர் படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் திரைக்கதைக்கு ஏற்றவாறு தன் நடிப்பினை வெளிப்படுத்தி பிரபலமாகியுள்ளார்.
Jayam Ravi Best Movies-Peranmai
/top-listing/jayam-ravi-best-movies-5-205.html#peranmai
வெளியீட்டு தேதி
23 Jul 2010
ஒரு நகைச்சுவை திரைக்கதையில் இவரின் நடிப்பால் படத்தினை பிரபலப்படுத்தியுள்ளார். இப்படத்தில் இவர் நகைச்சுவையாக இவர் நடித்து சுவாரஸ்யமாக திரைக்கதையினை எடுத்து சென்றுள்ளார்.
Jayam Ravi Best Movies-Thillalangadi
/top-listing/jayam-ravi-best-movies-5-205.html#thillalangadi
வெளியீட்டு தேதி
28 Aug 2015
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு பிரமாண்ட திரைக்கதையில் நடித்து ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ஜெயம் ரவி. இத்திரைப்படம் அணைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளது.
Jayam Ravi Best Movies-Thani Oruvan
/top-listing/jayam-ravi-best-movies-5-205.html#thani-oruvan
வெளியீட்டு தேதி
24 Dec 2015
சமுதாயத்தில் நடக்கும் தவறுகள் மற்றும் வியாபார யுக்தியை எடுத்துரைத்து நடித்துள்ளார் ஜெயம் ரவி. இத்திரைப்படம் ஒரு சில ஆண்டுகளாக வெளியிடமல் நிறுத்திவைக்கப்பட்டு வெளியாகி வெற்றிபெற்றுள்ளது,
Jayam Ravi Best Movies-Boologam
/top-listing/jayam-ravi-best-movies-5-205.html#boologam
வெளியீட்டு தேதி
21 Dec 2018
தொடர்ந்து வித்யாசமா திரைக்கதையில் நடித்து பிரபலமாக திரையுலகில் வலம் வந்துள்ள இவர், ஒரு சில திரைப்படங்களின் தோல்விக்கு பின்னர் இவரை இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றிநாயகனாக பிரபலப்படுத்திய திரைப்படம்.
Jayam Ravi Best Movies-Adanga Maru
/top-listing/jayam-ravi-best-movies-5-205.html#adanga-maru
வெளியீட்டு தேதி
15 Aug 2019
இணையத்தளத்தில் 1990 மற்றும் 2000 காலகட்டங்களில் உள்ள இளைஞர்களை மையப்படுத்தி பல விமர்சனங்கள், கேலி கிண்டலுமாக பல செய்திகள் பரவி வருகிற நிலையில் இவர்களை மையப்படுத்தி ஒரு அழகான திரைக்கதையில் நடித்து திரைப்படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது தோற்றங்களையும் தனது நடிப்பிலும் வித்தியாசத்தை காண்பித்து நடித்துள்ளார் ஜெயம் ரவி.
Jayam Ravi Best Movies-Comali
/top-listing/jayam-ravi-best-movies-5-205.html#comali