twitter
    Tamil»Movies»Thani Oruvan
    தனி ஒருவன்

    தனி ஒருவன்

    Release Date : 28 Aug 2015
    4/5
    Critics Rating
    4/5
    Audience Review
    தனி ஒருவன் தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் எம் ராஜா இயக்க, ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
    • எம் ராஜா
      எம் ராஜா
      Director
    • ஹிப்ஹாப் தமிழா
      ஹிப்ஹாப் தமிழா
      Music Director
    • tamil.filmibeat.com
      4/5
      'ரீமேக் படங்களின் ராஜா' என சற்று கிண்டலாகவே விளிக்கப்பட்ட மோகன் ராஜா, முதல் முறையாக தன் ஒரிஜினல் ஸ்க்ரிப்டோடு தனி ஒருவனாக வந்திருக்கிறார். ரீமேக் படமாக இருந்தாலும், அதை நமக்கேற்ற சுவாரஸ்யங்களோடு தர ஒரு தனித் திறமை வேண்டும். அதில் ராஜா நிஜமாகவே கில்லாடிதான். இந்த ஒரிஜினல் தனி ஒருவனிலும் தன்னை ஒரு 'ராஜா'வாக நிரூபித்திருக்கும் அவருக்கு முதல் வாழ்த்து!

      சமீபத்தில் வந்த படங்களிலேயே மிகச் சிறந்த திரைக்கதையுடன் வந்திருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படம் என்றால் அது தனி ஒருவன்தான் என்றால் அதில் மிகையில்லை.

      எந்தக் குறையையும் ரசிகன் உணர முடியாத அளவுக்கு ஒரு திரைக்கதையை எழுதி, அதில் சிறு சமரசமும் இல்லாமல் படமாக்கியிருக்கும் ராஜா, வசனத்திலும் தனித்துவம் காட்டியிருக்கிறார் (சுபாவுடன் இணைந்து). சில படங்களைப் பற்றி எழுதும்போது தொழில்நுட்ப நேர்த்தி என்று பொத்தாம் பொதுவாகக் குறிப்பி..
    • days ago
      prakashramalingam
      Report
      அருமையான படம் ஜெயம் ரவி நல்ல நடிப்பு அரவிந்துசாமி அழகு வில்லன் இயக்குனர் ராஜாவா என்று பிரம்மிப்பு
    • days ago
      rajesh
      Report
      semma mass
    • days ago
      Kasi
      Report
      Fantastic movie... Awesome acting Arvind!!! It's like a Hollywood film...