twitter
    X
    Home சினி தரவரிசை

    2018-ல் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Saturday, October 31, 2020, 10:59 AM [IST]

    ஒரு வருடத்திற்கு தமிழ் திரையுலகில் சுமார் 200-ற்கு மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. அறிமுக நடிகர்களை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் வரை நடித்த திரைப்படங்களும், சிறு பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் ஒரு சில திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கு மாபெரும் வெற்றியாய் பெரும் லாபத்தை ஈட்டியுள்ளது. ஆனால் ஒரு சில திரைப்படங்களோ செலவு செய்த தொகையினை கூட பெறாமல் படுதோல்வி அடைந்துள்ளது. அத்தகைய திரைப்படங்களில் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை ஈட்டிக்கொடுத்துள்ள திரைப்படங்களை மற்றும் அதனின் தொகை இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

    cover image
    • 2.0
      1

      2.0 (₹800 கோடி)

      Critics Review : 4 Genre : Action ரிலீஸ் தேதி : 29 Nov 2018 நட்சத்திரங்கள் : Vikram ,Trisha Krishnan கதை : எந்திரன் 2 / 2.ஓ இயக்குனர் ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த் எந்திரன் திரைப்படத்திற்காக இரண்டாவது முறையாக இணைந்த கூட்டணி.  இவர்களோடு அக்ஷய் குமார், எமி ...
    • சர்கார்
      2

      சர்கார் (₹251 கோடி)

      Critics Review : 3.5 Genre : Drama ரிலீஸ் தேதி : 06 Nov 2018 நட்சத்திரங்கள் : Aniruddha Jatkar ,Vidisha Srivastava கதை : சர்கார் தமிழ் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்க, விஜய், கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் ...
    • காலா
      3

      காலா (₹150.40 கோடி)

      Critics Review : 3.5 Genre : Romance ரிலீஸ் தேதி : 07 Jun 2018 நட்சத்திரங்கள் : Ananth Nag ,Chidanand கதை : காலா இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேஷி நடித்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படம் கபாலியை தொடர்ந்து ரஜினி மற்றும் ரஞ்சித்தின் இரண்டாவது ...
    • தானா சேர்ந்த கூட்டம்
      4

      தானா சேர்ந்த கூட்டம் (₹95 கோடி)

      Critics Review : 3.5 Genre : Comedy ரிலீஸ் தேதி : 12 Jan 2018 நட்சத்திரங்கள் : Sally Hawkins ,Elliot Cowan கதை : தானா சேர்ந்த கூட்டம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் மற்றும் சூர்யாவின் 2D ...
    • செக்கச்சிவந்த வானம்
      5

      செக்கச்சிவந்த வானம் (₹90 கோடி)

      Critics Review : 3 Genre : Drama ரிலீஸ் தேதி : 27 Sep 2018 நட்சத்திரங்கள் : Meera Jasmine ,Gajan கதை : செக்கச்சிவந்த வானம்  இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, ஜோதிகா, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ்,  அதிதி ராவ் ஹைதரி, ...
    • கடை குட்டி சிங்கம்
      6

      கடை குட்டி சிங்கம் (₹72 கோடி)

      Critics Review : 3.5 Genre : Romance ரிலீஸ் தேதி : 13 Jul 2018 நட்சத்திரங்கள் : Shankar Aryan ,Narayana Swamy கதை : கடை குட்டி சிங்கம் பசங்க புகழ் இயக்குனர் பண்டிராஜ் இயக்கத்தில், கார்த்திக் சிவக்குமார், சயீசா சைகள், மேயாத மான் புகழ் பிரியா பவானிஷங்கர், சத்யராஜ் மற்றும் ...
    • சீமராஜா
      7

      சீமராஜா (₹62.74 கோடி)

      Critics Review : 2.5 Genre : Comedy ரிலீஸ் தேதி : 13 Sep 2018 நட்சத்திரங்கள் : Ramesh Aravind ,Komal Kumar கதை : சிவகார்த்திகேயன் பொன்ராம் கூட்டணியில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படம் குற்றாலத்தில் நடக்கின்றது. இப்படத்தில் சிவகார்த்தியனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். ...
    • இரும்பு திரை
      8

      இரும்பு திரை (₹62 கோடி)

      Critics Review : 2.5 Genre : Action ,Drama ரிலீஸ் தேதி : 11 May 2018 நட்சத்திரங்கள் : S.J. Surya ,Sayali Bhagat கதை : இரும்பு திரை அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் விஷால், ஆர்யா, சமந்தா நடிக்கவிருக்கும் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் விஷாலுக்கு ஆர்யா வில்லனாக ...
    • வட சென்னை
      9

      வட சென்னை (₹62 கோடி)

      Critics Review : 3 Genre : Action ,Romance ரிலீஸ் தேதி : 17 Oct 2018 நட்சத்திரங்கள் : Shaam ,Sneha Prasanna கதை : வட சென்னை தமிழில் வெளிவரவிருக்கும் வெற்றிமாறனின் இயக்கத்தில், தனுஷ் மற்றும் ஆண்ட்ரியா ஜெறேமியா நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ...
    • 96
      10

      96 (₹55.5 கோடி)

      Critics Review : 3.5 Genre : Drama ரிலீஸ் தேதி : 04 Oct 2018 நட்சத்திரங்கள் : Bhumika Chawla ,Ajay Devgn கதை : 96 இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிக்கும் அதிரடி காதல் திரைப்படம்.இத்திரைப்படத்தின் இயக்குனர் பிரேம் குமார், விஜய் சேதுபதி ...
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X