twitter
    96

    96

    U | Action
    Release Date : 04 Oct 2018
    3.5/5
    Critics Rating
    4.5/5
    Audience Review
    96 இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிக்கும் அதிரடி காதல் திரைப்படம்.

    இத்திரைப்படத்தின் இயக்குனர் பிரேம் குமார், விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார். 

    கதை : 

    பயணப் புகைப்படக் கலைஞர் கே.ராமசந்திரன் (விஜய் சேதுபதி), தனது சொந்த ஊருனான தஞ்சாவூருக்கு யதர்ச்சையாக வருகிறார். தான் படித்த பள்ளியை பார்த்த தருணத்தில் இருந்து, அவருடைய பால்ய கால காதல் நினைக்கு வருகிறது. உடனே தன்னுடன் பள்ளியில் படித்த அனைவரையும் பார்க்க...
    • பிரேம் குமார்
      பிரேம் குமார்
      Director
    • கோவிந்த் வசந்த்
      கோவிந்த் வசந்த்
      Music Director
    • tamil.filmibeat.com
      3.5/5
      பள்ளியில் படிக்கும் போது காதலித்து பிரிந்த இருவர், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கும்போது நடக்கும் உணர்வுப்பூர்வமான நிகழ்வே 96 திரைப்படம்.

      வாழ்வின் பொக்கிஷமான அந்த பள்ளி நாட்களின் நினைவுகளை நம் மனதில் மீண்டும் கொண்டு வரும் விதத்தில் வெற்றி அடைந்திருக்கிறார் இயக்குனர் பிரேம். சண்டை காட்சிகள் இல்லை, அதீத ரொமான்ஸ் காட்சிகள் இல்லை, வில்லன் இல்லை... வாய்ச் சண்டைக் கூட இல்லை, படம் மெதுவாக தான் நகர்கிறது. ஆனாலும் இருக்கையைவிட்டு எழும் மனம் வரவில்லை.

      விஜய் சேதுபதி... இவர் என்ன செய்தாலும் ரசிக்க முடிகிறதே... எப்படி என்பது தான் தெரியவில்லை. ஒரு காட்சியில் விஜய் சேதுபதியை பார்த்து திரிஷா 'நீ ஒரு சரியான நாட்டுக்கட்டைடா" என்பார். அதற்கு விஜய் சேதுபதி கொடுக்கும் வெட்கம் கலந்த சிரிப்பு ரியாக்ஷன் இருக்கே.... ச்சே வேறு யாராவது இதை செய்திருந்தால் இப்படி ரசித்திருப்போமா ..
    • Celebrating 1 Year Of 96 Movie | 96 Spoof | Teaser | Video Releasing OCT-02