தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் அஜித் குமார், இன்று இவர் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றார்கள், இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் நேத்து இந்தப் படத்தில் அஜித்துக்காக வைக்கப்பட்ட இன்றோ பாடல் வெளியாகி வைரலானது, இந்தப் பட்டியலில் இதுவரின் அஜித் நடித்துள்ள திரைப்படங்களில் அவருக்கு அமைந்த சிறப்பான இன்றோ பாடல்களைப் பற்றி பார்ப்போம்.