X
தமிழ் » திரைப்படங்கள் » என்னை அறிந்தால்
என்னை அறிந்தால்

என்னை அறிந்தால்

Action | Comedy | 05 Feb 2015 | U/A |
Tamil

2.6 /5 Users

3 /5 Filmibeat

என்னை அறிந்தால் கதை

என்னை அறிந்தால் , நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த ஓர் அதிரடி தமிழ்த் திரைப்படமாகும். ஹாரிஸ் ஜயராஜ் இசையமைக்க, டான் மெக்கார்த்தர் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்தை இயக்கியுள்ளார் கெளதம் மேனன். இத்திரைப்படத்திற்கு தாமரை பாடல்வரிகள் அமைத்துள்ளார். இத்திரைப்படம் முதலில் பெயரிடப்படாமல் தல 55 என்ற பெயரில் பிரபலமானது. பின்பு தான் என்னை அறிந்தால் என்ற பெயர் சூட்டப்பட்டது. கதை : இளம் வயதிலேயே அஜித்தின் அப்பா நாசர் ரவுடிகளால் கொல்லப்படுகிறார். இதனை மனதில் வைத்து இதுபோன்ற ரவுடிகளை அளிக்க வேண்டும் என போலீஸ் கமிஷனராக வருகிறார் அஜித். சென்னையில் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கும் சுமனின் உடல் உறுப்புகள் செயல் இழந்துவிட்டதால், அவருக்கு வேறு ஒருவருடைய உடல் உறுப்புகளை பொருத்தியாகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி அவர்களின் உடல் உறுப்புகளை விற்று, பணம் சம்பாதிக்கும் கும்பலை சேர்ந்த அருண் விஜய்யின் கும்பலிடம், சுமனுக்கு மாற்று உறுப்புகளை கொண்டு வரும் பொறுப்பு தரப்படுகிறது. அதன்படி, அமெரிக்காவில் இருந்து வரும் அனுஷ்காவின் உறுப்புகள் சுமனுக்கு பொருந்தும்படியாக இருப்பதால் அனுஷ்காவை கடத்த திட்டமிடுகின்றனர். இந்த கடத்தல் கும்பலின் திட்டத்தை தெரிந்துகொண்ட போலீஸ் கமிஷனரான அஜித், அனுஷ்காவை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே மீதிக்கதை.
Read More

என்னை அறிந்தால் நடிகர்கள் & படக்குழுவினர்

என்னை அறிந்தால் அணியின் தகவல்

இயக்குனர் கெளதம் மேனன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஹாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

என்னை அறிந்தால் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
தொடர்ந்து சறுக்கல்களைச் சந்தித்த இயக்குநர் கவுதம் மேனன், அஜீத், அனுஷ்கா, த்ரிஷா, ஹாரிஸ், விவேக் என புதிய குழுவோடு களமிறங்கியிருக்கிறார். கவுதம் மேனன் சொல்லும் போலீஸ் அதிகாரியின் கதைகளில் என்னென்ன வழக்கமான அம்சங்கள் இருக்குமோ அத்தனையும் அடங்கிய கதை 'என்னை அறிந்தால்'. முதல் பாதி திரைக்கதை கொஞ்சம் மெதுவாகத்தான் நகர்கிறது. கவுதம் மேனனைப் பொருத்தவரை, இந்தப் படம் அவருக்கு மிகப் பெரிய மறுபிரவேசத்துக்கு உதவியிருக்கிறது. அதற்கு ராஜபாட்டை போட்டுக் கொடுத்த அஜீத்துக்கு இன்னும் ஒரு பெட்டரான கதையை அவர் யோசித்திருக்கலாம்! அதே நேரம் எடுத்துக் கொண்ட கதையை ரசிக்கும்படி கொடுத்திருப்பதற்காக, இந்தப் படத்தைப் பார்க்கலாம்!

என்னை அறிந்தால் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

என்னை அறிந்தால்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+