»   »  என்னை அறிந்தால் 2 எடுக்கும் ஐடியா இருக்கு, ஆனால்...: கவுதம் மேனன்

என்னை அறிந்தால் 2 எடுக்கும் ஐடியா இருக்கு, ஆனால்...: கவுதம் மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் இருப்பதாக இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் சத்யதேவ் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த வெற்றிப் படம் என்னை அறிந்தால். அந்த படம் தல ரசிகர்கள் தவிர்த்து பலருக்கும் பிடித்திருந்தது.

Gautham plans to direct Yennai Arindhaal 2

இந்நிலையில் கவுதம் பிரபல கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். என்னை அறிந்தால் 2 எடுக்கும் திட்டம் உள்ளதா என கவுதமிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறுகையில்,

என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் உள்ளது. அதற்கான முற்சியும் செய்து வரப்படுகிறது. ஆனால் இது குறித்து இன்னும் அஜீத் சாரிடம் பேசவில்லை என்றார்.

English summary
Director Gautham Menon said that he has plans to take a sequel to Yennai Arindhaal but yet to discuss this with Ajith.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil