twitter
    X
    Home சினி தரவரிசை

    யுவன் இசையில் ரசிகர்கள் கொண்டாடிய திரைப்படங்கள் மற்றும் பாடல்களின் தொகுப்பு

    Author Sakthi Harinath | Updated: Thursday, August 31, 2023, 10:43 AM [IST]

    யுவன் சங்கர் ராஜா பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர், இவர் இசைஞானி இளையராஜா-வின் இளயமகனாவார், யுவன் சங்கர் ராஜா முறையாக இசைக்கற்று இசையமைப்பாளராக 1997-ஆம் ஆண்டு முதல் தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார். திரைப்படங்களின் கதைக்கரு மற்றும் படங்களின் காட்சிகளுக்கு தகுந்த வகையில் இசை மற்றும் பின்னணி இசையென இசையமைத்து ரசிகர்களின் பேராதரவை பெற்று தனது இசையால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். இவரின் இசையில் வெளியான பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் பிரபலமான திரைப்படங்களின் தொகுப்பு இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

    cover image
    • நந்தா
      1

      நந்தா (2001)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 14 Nov 2001 நட்சத்திரங்கள் : Upendra ,Nikita Thukral கதை : நந்தா 2001 -ம் ஆண்டு பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா, கருணாஸ், ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா ...
    • காதல் கொண்டேன்
      2

      காதல் கொண்டேன் (2003)

      Critics Review : 0 Genre : Action ,Romance ரிலீஸ் தேதி : 04 Jul 2003 நட்சத்திரங்கள் : Ravi Teja ,Ileana D Cruz கதை : காதல் கொண்டேன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ், சோனியா அகர்வால் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா ...
    • மன்மதன்
      3

      மன்மதன் (2004)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 12 Nov 2004 நட்சத்திரங்கள் : Tharun ,Priyanka Chandra கதை : மன்மதன் இயக்குனர் முருகன் ஏ ஜெ இயக்கத்தில், சிலம்பரசன், ஜோதிகா நடித்த காதல், அதிரடி திரைப்படம். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ...
    • 7/ஜி ரெயின்போ காலனி
      4

      7/ஜி ரெயின்போ காலனி (2004)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 15 Oct 2004 நட்சத்திரங்கள் : கதை : 7/ஜி ரெயின்போ காலனி இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ...
    • ராம்
      5

      ராம் (2005)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 04 Mar 2005 நட்சத்திரங்கள் : Jai ,Vaibhav Reddy கதை : ராம் இயக்குனர் அமீர் இயக்கத்தில் ஜீவா, சரண்யா, ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி மற்றும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை ...
    • பில்லா
      6

      பில்லா (2007)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 14 Dec 2007 நட்சத்திரங்கள் : Varun Sandesh ,Shweta Basu Prasad கதை : பில்லா 2007-ம் ஆண்டு வெளிவந்த அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்க, அஜித்குமார், நயன்தாரா மற்றும் நமீதா ஆகியோர் நடித்துள்ளனர். ...
    • சென்னை 600028
      7

      சென்னை 600028 (2007)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 27 Apr 2007 நட்சத்திரங்கள் : Shivaji ,Meera Jasmine கதை : சென்னை 600028 2007-ம் ஆண்டு வெளிவந்த விளையாட்டு, நகைச்சுவை  மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க, சிவா, ஜெய், நிதின் ...
    • பருத்திவீரன்
      8

      பருத்திவீரன் (2007)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 23 Feb 2007 நட்சத்திரங்கள் : Karunas ,Karthika கதை : பருத்திவீரன் 2007-ம் ஆண்டு வெளிவந்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைபடத்தை இயக்குனர் அமீர் சுல்தான் இயக்க, கார்த்தி, பிரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா ...
    • சத்தம் போடாதே
      9

      சத்தம் போடாதே (2007)

      Critics Review : 0 Genre : Comedy ,Romance ரிலீஸ் தேதி : 14 Sep 2007 நட்சத்திரங்கள் : Srikanth ,Prabhu Deva கதை : சத்தம் போடாதே 2007-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் வசந்த் இயக்க, பிருதிவி ராஜ், பத்மப்ரியா மற்றும் நிதின் ...
    • யாரடி நீ மோகினி
      10

      யாரடி நீ மோகினி (2008)

      Critics Review : 0 Genre : Thriller ரிலீஸ் தேதி : 04 Apr 2008 நட்சத்திரங்கள் : Jagapati Babu ,Kalyani கதை : யாரடி நீ மோகினி 2008-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தை மித்ரன் ஜவாகர் இயக்க, தனுஷ், நயன்தாரா மற்றும் பல முன்னணி நடிகர் ...
    • பையா
      11

      பையா (2010)

      Critics Review : 2 Genre : Romance ரிலீஸ் தேதி : 02 Apr 2010 நட்சத்திரங்கள் : Nakul ,Sunaina கதை : பையா 2010-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை என்  லிங்குசாமி இயக்க, கார்த்தி, தமன்னா நடித்துள்ளனர். இப்படத்திற்கு ...
    • மங்காத்தா
      12

      மங்காத்தா (2011)

      Critics Review : 4 Genre : Thriller ரிலீஸ் தேதி : 31 Aug 2011 நட்சத்திரங்கள் : Kay Kay Menon ,Sonali Kulkarni கதை : மங்காத்தா 2011 ஆகஸ்ட் 31 ல் வெளியான ஒரு தமிழ் அதிரடி திகில் திரைப்படமாகும். இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அஜித் குமார், ...
    • வானம்
      13

      வானம் (2011)

      Critics Review : 4 Genre : Social ரிலீஸ் தேதி : 29 Apr 2011 நட்சத்திரங்கள் : Siddharth Koirala ,Manisha Koirala கதை : வானம் 2011 ஆம் ஆண்டு க்ரிஷ் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் 2010 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான வேதம் திரைப்படத்தின் தமிழ் மொழி ...
    • தங்க மீன்கள்
      14

      தங்க மீன்கள் (2013)

      Critics Review : 3.5 Genre : ரிலீஸ் தேதி : 2013 நட்சத்திரங்கள் : கதை : தங்க மீன்கள் 2013ல் வெளிவந்த திரைப்படம். இதை கற்றது தமிழ் புகழ் ராம் இயக்கியுள்ளார். இதில் ராம், சாதனா, செல்லி போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 44வது ...
    • தர்மதுரை
      15

      தர்மதுரை (2016)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 19 Aug 2016 நட்சத்திரங்கள் : Arjun Sarja ,Kajal Aggarwal கதை : தர்மதுரை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் என நட்சத்திர பட்டாளங்கள் அணிந்தவரும் ...
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X