X
ராம்

ராம்

Actor/Director/Story Writer
பயோடேட்டா:  ராம சுப்ரமணியம் (எ) ராம் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர். இவர் சென்னை கிறித்துவ கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். பின்பு இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களின் சில படங்களில் உதவி இயக்குனராக பணி செய்துள்ளார். அது மட்டும் இன்றி ராஜ்குமார் சந்தோஷி மற்றும் கோவிந்த் நிஹிலானி போன்ற இந்தி திரைப்பட இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணி செய்துள்ளார். 2007ம் ஆண்டு வெளியான இவரின் முதல் படைப்பான கற்றது தமிழ் நல்ல விமரிசனத்தைப் பெற்றாலும் வசூலில் வெற்றி பெறவில்லை அத்திரைப்படம் ஜீவாவிற்கும் அஞ்சலிக்கும் குறிப்பிடத்தக்க பெயரைப் பெற்றுக் கொடுத்தது. 2013 இல் , இவர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் , இயக்கிய தங்க மீன்கள் என்ற படம் வெளியானது.இந்திய சர்வதேச திரைப்பட விழா மற்றும் குழந்தைகளுக்கான சர்வதேச திரைப்பட விழாக்களில் 'தங்க மீன்கள்' திரைப்படம் திரையிடப்படவுள்ளது.
மேலும் படிக்க

ராம் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
ராம் Nov 2025
ராம் 04 Jul 2025
மிஸ்கின் 24 Jan 2020

ராம்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ராம்

பெயர் ராம்
பிறந்த தேதி 11 Oct 1974
வயது 52
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ராம் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+