சினி தரவரிசை
விடாமுயற்சி, இந்தியன் 2 என 2024ல் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றிய தமிழ் படங்கள் பற்றிய முழு விவரங்கள் இந்த பட்டியலில் உள்ளன. இந்த பட்டியலில் 2024ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்கிய முன்னணி நடிகர்களின் திரைப்படங்களான அஜித் குமாரின் விடாமுயற்சி, கமல் ஹாசனின் இந்தியன் 2, சொர்க்கவாசல், கண்ணிவெடி என பல படங்களின் ஓடிடி ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முழு திரைப்படங்களின் பட்டியல் இதோ.