X
தமிழ் » திரைப்படங்கள் » ரிவால்வர் ரீட்டா
ரிவால்வர் ரீட்டா

ரிவால்வர் ரீட்டா

Black comedy | Crime | Drama | 28 Nov 2025 | U/A | 142 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

ரிவால்வர் ரீட்டா கதை

ரிவால்வர் ரீட்டா ரிவால்வர் ரீட்டா என்பது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த அதிரடிக் நாடக திரைப்படம். இப்படத்தை JK. சந்துரு இயக்கியுள்ளார். பாஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் தயாரித்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, அஜய் கோஷ், சுனில், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இசையை சீன் ரோல்டன் அமைத்துள்ளார் , ஒளிப்பதிவு தினேஷ் பி. கிருஷ்ணன் மேற்கொண்டார் , எடிட்டிங் பிரவீன் கே. எல். செய்துள்ளார் . கதை பாண்டிச்சேரியில் வசிக்கும் ரீட்டா (கீர்த்தி சுரேஷ்) வீட்டில், அந்த ஏரியா ரவுடியான டிராகுலா பாண்டியன் (சூப்பர் சுப்புராயன்) எதிர்பாராத விதமாக இறந்துவிடுகிறார். அவரது மகன், அப்பாவை தேடி வருவதோடு, தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை பிடித்து அடக்கத் திட்டமிடுகிறார். தன்னை மற்றும் தனது குடும்பத்தை பாதுகாக்க, ரீட்டா ரிவால்வர் எடுத்துக் கொள்வது உள்ளிட்ட செயல்கள், டார்க் காமெடி ஜானரில் படத்தை சுவாரஸ்யமாக்குகின்றன. வெளியீட்டு தேதி ரிவால்வர் ரீட்டா திரைப்படம் 28 நவம்பர் 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகியது.
Read More

ரிவால்வர் ரீட்டா நடிகர்கள் & படக்குழுவினர்

ரிவால்வர் ரீட்டா அணியின் தகவல்

இயக்குனர் கே சந்துரு
ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்
தொகுப்பாளர் பிரவீன் கே எல்
இசை வினோத் ராஜ்குமார்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ரிவால்வர் ரீட்டா விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
இந்த வாரம் தமிழில் பெரிய படமாக இந்த படம் தான் வெளியாகி இருக்கிறது என்பதால், நிச்சயம் ரசிகர்கள் தாராளமாக தியேட்டருக்குப் போய் ரிவால்வர் ரீட்டா படத்தை பார்க்கலாம்.

ரிவால்வர் ரீட்டா ட்ரெய்லர்

Video Thumbnail

ரிவால்வர் ரீட்டா வீடியோக்கள்

ரிவால்வர் ரீட்டா செய்திகள்

ரிவால்வர் ரீட்டா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ரிவால்வர் ரீட்டா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+