X
தமிழ் » திரைப்படங்கள் » புஷ்பா (தி ரூல்)
புஷ்பா

புஷ்பா

Action | 05 Dec 2024 | U/A | 200 Mins
Tamil

2.6 /5 Users

3.5 /5 Filmibeat

புஷ்பா கதை

புஷ்பா (தி ரூல்) - இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் என பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படமானது 2021 ஆம் ஆண்டு வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற 'புஷ்பா (தி ரைஸ்)' திரைப்படத்தின் தொடர்ச்சி கதையில் உருவாகியுள்ள படமாகும். புஷ்பா (தி ரூல்) படத்தினை முதல் பாகத்தினை தொடர்ந்து தயாரிப்பாளர் நவீன் மற்றும் ரவி ஷங்கர் இணைந்து மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வெளியீடு இந்த படம் டிசம்பர் 5, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Read More

புஷ்பா நடிகர்கள் & படக்குழுவினர்

புஷ்பா அணியின் தகவல்

இயக்குனர் சுகுமார்
கதை சுகுமார்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் கார்த்திகா ஸ்ரீனிவாஸ், அன்டனி ரூபன்
இசை தேவி ஸ்ரீ பிரசாத்
தயாரிப்பாளர் நவீன் ஏர்னெனி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

புஷ்பா விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
ஒரு நல்ல சீன் வந்தால் அடுத்து ஒரு படு சுமாரான சீன் என சுகுமாரின் ரைட்டிங்கில் உள்ள குளறுபடிகள் படத்தை ஒட்டுமொத்தமாக கொண்டாட முடியவில்லை.

புஷ்பா ட்ரெய்லர்

Video Thumbnail

புஷ்பா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

புஷ்பா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+