twitter
    Tamil»Movies»Thaana Serndha Koottam
    தானா சேர்ந்த கூட்டம்

    தானா சேர்ந்த கூட்டம்

    U/A | Action
    Release Date : 12 Jan 2018
    3.5/5
    Critics Rating
    3.5/5
    Audience Review
    தானா சேர்ந்த கூட்டம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் மற்றும் சூர்யாவின் 2D என்டர்டைமன்மேன்ட்  நிறுவனம் இணைந்து தாயரிக்கின்றது. இப்படத்தில் ஆர் ஜெ பாலாஜி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

    கதை :

    வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் தொடங்கிய காலகட்டம் அது. குறைந்த பணிகளுக்காக லட்சக்கணக்கானோர் போட்டிபோடும் சூழலில் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பணம் பெற்றுக்கொண்டு வேலை கொடுத்ததால் தகுதியும், திறமையும் கொண்ட பலர்...
    • விக்னேஷ் சிவன்
      விக்னேஷ் சிவன்
      Director
    • கே இ ஞானவேல் ராஜா
      கே இ ஞானவேல் ராஜா
      Producer
    • சூர்யா சிவகுமார்
      சூர்யா சிவகுமார்
      Producer
    • அனிருத் ரவிச்சந்தர்
      அனிருத் ரவிச்சந்தர்
      Music Director
    • tamil.filmibeat.com
      3/5
      80-களில் நடக்கும் கதை என்பதால் கதைக்களத்துடன் தொடர்புடைய 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தின் போஸ்டர், 'பூவிழி வாசலிலே' போஸ்டர், 'கமல்ஹாசன் ரசிகர் மன்ற' போர்டு, கொஞ்சம் பழைய வீடுகள், பழைய மாடல் டெலிபோன் எனக் காட்டியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர் கிரண். மற்றபடி, ஓரளவுக்கு 80-களின் உணர்வைக் கொடுப்பது லைட் டோனில் காட்சிப்படுத்திய தினேஷ் கிருஷ்ணனின் கேமரா. ஒவ்வொரு காட்சிக்கும் பொருந்துமாறு சூர்யாவின் செயல்களுக்கு ஏற்ப, 'தில்லுமுல்லு', 'நாயகன்', 'சபதம்' ஆகிய பட போஸ்டர்களையும் காட்டுவது செம. இவற்றில் 'சபதம்' திரைப்படம் 1970-களின் தொடக்கத்தில் வெளிவந்தது. காலகட்டத்துக்கு தொடர்பில்லாத அந்த போஸ்டரை தவிர்த்திருக்கலாம்.


      சில நிமிடங்களே வரும் ஆனந்தராஜ், ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு, சூர்யா கூடவே வரும் சத்யன் ஆகியோரின் காமெடிகள் அந்தளவுக்கு எடுபடவில்லை. சீரியஸான காட்சியின் போது சிரிக்க வைக..