X
தமிழ் » திரைப்படங்கள் » கடை குட்டி சிங்கம்
கடை குட்டி சிங்கம்

கடை குட்டி சிங்கம்

Action | Comedy | Romance | 13 Jul 2018 | U |
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

கடை குட்டி சிங்கம் கதை

கடை குட்டி சிங்கம் பசங்க புகழ் இயக்குனர் பண்டிராஜ் இயக்கத்தில், கார்த்திக் சிவக்குமார், சயீசா சைகள், மேயாத மான் புகழ் பிரியா பவானிஷங்கர், சத்யராஜ் மற்றும் பலரும் இணைந்து நடித்த அதிரடி, நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை நடிகர் சூர்யாவின் 2D என்டர்டைன்மேன்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 
Read More

கடை குட்டி சிங்கம் நடிகர்கள் & படக்குழுவினர்

கடை குட்டி சிங்கம் அணியின் தகவல்

இயக்குனர் பாண்டிராஜ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை டி இமான்
தயாரிப்பாளர் சூர்யா சிவகுமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கடை குட்டி சிங்கம் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
விவசாயம், விவசாயம் என்று சும்மா கூவாமல் அதை உணர்வு பூர்வமாக கூறியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். அதோடு ஜல்லிக்கட்டு ரேக்கலா ரேஸ் என கிராமவாழ்க்கையை மிக அழகாக படம் பிடித்துள்ளார். படத்தில் துணை நடிகர்களைவிட முக்கிய நடிகர்கள் அதிகம். காரணம் கதையின் அம்சம் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு கூட்டு குடும்பத்தின் அத்தனை உறவு முறைகள், அந்த பந்தத்தை அனைவரும் உணர்ந்து வெளிபடுத்தியுள்ளார்கள் படத்தில் நடித்த அனைவரும் நான் நீ என்று போட்டி போட்டு நடித்துள்ளனர் அதோடு சரியான கதாபாத்திர தேர்வுகள் அதுக்கும் இயக்குனருக்கு ஒரு பாரட்டு கொடுத்தே ஆக வேண்டும். ஒரு கிராமத்து கதை எழுதுவதோடு அதற்கு சரியான திரைகதை அமைந்தால் தான் அந்த படம் வெற்றி படமாக அமையும் அந்த வகையில் இந்த படத்தில் எல்லா அம்சங்களையும் மிக தெளிவாக படம் பிடித்துள்ளார் இயக்குனர். கார்த்தி நடிப்பு இந்த படத்தில் ஒரு படி மேல் என்று தான் சொல்லணும் விவசாயத்தை பற்றி கல்லூரியில் பேசும் போதும் சரி, கிளைமாக்ஸ் காட்சியிலும் எங்கு தன் குடும்பம் பிரிந்து விடக்கூடாது என்று போராடும் போதும் சரி அருமையான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். இந்த கதைக்கு மிக பெரிய பலம் வசனம் அந்த வசனங்கள் மிகவும் அழுத்தம் திருத்தமாக பேசி உயிர் கொடுத்து இருக்கிறார் .

கடை குட்டி சிங்கம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கடை குட்டி சிங்கம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+