விடாமுயற்சி முதல் குட் பேட் அக்லி - 2025 பொங்கல் ரிலீஸிற்கு போட்டிபோடும் படங்கள் - முழு லிஸ்ட் இதோ. இந்த பட்டியலில் 2025ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு பரபரப்பாக படப்பிடிப்புகள் நடந்து வரும் திரைப்படங்களின் பட்டியல் உள்ளது. இதில் அஜித் குமாரின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி, விக்ரமின் வீர தீரன் சூரன் ஆகிய பல படங்கள் உள்ளது. முழு தகவல்கள் இதோ.