twitter
    X
    Home சினி தரவரிசை

    ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்களின் பட்டியல்

    Author Sakthi Harinath | Updated: Wednesday, May 17, 2023, 03:00 PM [IST]

    சினிமா உலகிற்கே தலைசிறந்த உயர்ந்த விருது என்பது ஆஸ்கார் விருதுதான். ஆஸ்கார் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞனின் கனவாக உள்ளது. ஒரு வருடத்தில் தமிழில் மட்டும் சுமார் 180 படங்களுக்கு மேல் வெளியாகிறது, பின்னர் ஓராண்டுக்கு உலகளவில் வெளியாகும் 1000 கணக்கான படங்களை அலசி ஆராய்ந்து அதில் சிறந்த படைப்பாக விளங்கும் ஒரு திரைப்படத்திற்கே விருது வழங்குகின்றனர் ஆஸ்கார் குழு. இந்த விருதினை தனது வாழ்நாளில் அடையவேண்டும் என்பதே ஒரு படைப்பாளியின் கனவாக உள்ளது. இவ்வளவு சிறப்பம்சங்கள் உடைய இந்த விருதினை அடைவதற்காக நமது தமிழ் படங்களும் பலமுறை நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விருதினை அடைய இயலவில்லை. இந்த பதிவில் ஆஸ்கார் விருத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள் ஆண்டு வாரியாக இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

    cover image
    • தெய்வ மகன்
      1

      தெய்வ மகன் (1969)

      Critics Review : 0 Genre : Thriller ரிலீஸ் தேதி : 05 Sep 1969 நட்சத்திரங்கள் : Raja ,Namitha கதை : தெய்வ மகன் இயக்குனர் எ சி திருலோக்சந்தர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா நடித்துள்ள திரைப்படம். இப்படத்தினை 1969ம் ஆண்டிற்கான சர்வதேச ஆஸ்கார் விருதிற்காக ...
    • நாயகன்
      2

      நாயகன்

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 21 Oct 1987 நட்சத்திரங்கள் : Rajiv Kanakala ,Mumaith Khan கதை : நாயகன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா பொன்வண்ணன், ஜனகராஜ், நாசர் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் முக்த ...
    • அஞ்சலி
      3

      அஞ்சலி

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 12 Jul 1990 நட்சத்திரங்கள் : Bhagyashree ,Ayesha Jhulka கதை : அஞ்சலி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்  ரகுவரன், ரேவதி, ஷாமிலி நடித்துள்ள குடும்பம் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஜி வெங்கடேஸ்வரன் தயாரிக்க, ...
    • தேவர் மகன்
      4

      தேவர் மகன் (1992)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 25 Oct 1992 நட்சத்திரங்கள் : Athin ,Deepachari கதை : தேவர் மகன் இயக்குனர் பரதன் இயக்கத்தில் கமல் ஹாசன், சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி மற்றும் பலர் நடித்த திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா ...
    • குருதிபுனல்
      5

      குருதிபுனல் (1995)

      Critics Review : 0 Genre : Comedy ,Romance ரிலீஸ் தேதி : 23 Oct 1995 நட்சத்திரங்கள் : கதை : குருதிபுனல் இயக்குனர் பி சி ஸ்ரீராம் இயக்கத்தில், கமல் ஹாசன், அர்ஜுன், நாசர், கௌதமி மற்றும் பலர் நடித்த அதிரடி த்ரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு மகேஷ் ...
    • இந்தியன்
      6

      இந்தியன் (1996)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 23 Aug 1996 நட்சத்திரங்கள் : Thriller Manju கதை : இந்தியன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமலா ஹாசன், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில், சுகன்யா மற்றும் பலர் நடித்த அதிரடி நகைச்சுவை காதல் திரைப்படம். ...
    • ஜீன்ஸ்
      7

      ஜீன்ஸ் (1998)

      Critics Review : 0 Genre : Family ரிலீஸ் தேதி : 24 Apr 1998 நட்சத்திரங்கள் : Vijayakanth ,Meera Jasmine கதை : ஜீன்ஸ் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர் நடித்த நகைச்சுவை மற்றும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் அசோக் ...
    • ஹே ராம்
      8

      ஹே ராம் (2000)

      Critics Review : 0 Genre : Comedy ,Romance ரிலீஸ் தேதி : 18 Feb 2000 நட்சத்திரங்கள் : Nick Ball ,Ewen Bremner கதை : ஹே ராம் இயக்குனர், நடிகர், தயாரிப்பளார் என பன்முக திறமையாளர் கமல் ஹாசன் தானே இயக்கி, தயாரித்து, வசனம் எழுதி, நடித்துள்ள அதிரடித் திரைப்படம். இப்படத்தில் ...
    • விசாரணை
      9

      விசாரணை (2016)

      Critics Review : 4 Genre : Romance ரிலீஸ் தேதி : 05 Feb 2016 நட்சத்திரங்கள் : Ranbir Kapoor ,Sonam Kapoor கதை : விசாரணை தமிழ் அதிரடி திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தின் நடிகர் நடிகைகள் அட்டகத்தி தினேஷ், சமுத்திரகனி, ...
    • ஒத்த செருப்பு சைஸ் 7
      10

      ஒத்த செருப்பு சைஸ் 7 (2019)

      Critics Review : 0 Genre : Action ,Drama ரிலீஸ் தேதி : 20 Sep 2019 நட்சத்திரங்கள் : Anoop ,Dhanya Mary Varghese கதை : ஒத்த செருப்பு சைஸ் 7 தமிழ் திரையுலகில் எழுத்தாளராகவும், தனது அழுத்தமான வசனங்களால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் பார்த்திபன் தானே இயக்குனராகவும், நடிகராகவும், ...
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X