சினி தரவரிசை
லியோ, ரத்தம் முதல் இருகப்பற்று: 2023 அக்டோபர் மாதம் தமிழில் வெளியாகும் திரைப்படங்களின் முழு லிஸ்ட் இதோ. இம்மாதம் 2023 அக்டோபர் மாதத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்கிய திரைப்படங்களான தளபதி விஜய்யின் லியோ, விஜய் ஆண்டனியின் ரத்தம், 800, இருகப்பற்று என பல திரைப்படங்கள் வெளியாகிறது. முழு பட்டியல் மற்றும் சுவாரஸ்ய தகவல்கள் இங்கு உள்ளன. இதோ