எதிர்நீச்சல் சீரியல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தமிழ் சீரியல் ஆகும். இந்த சீரியல் தமிழகத்தின் நம்பர் 01 சீரியலாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள இந்த சீரியலின் திரைக்கதையில் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. தற்போது இந்த எதிர்நீச்சல் சீரியலில் நடக்கும் மக்களின் மனதை கவர்ந்த கதைக்களம் மற்றும் தகவல்கள் இந்த பட்டியலில் உள்ளன. முழு விவரங்கள் இதோ.