twitter
    X
    Home சினி தரவரிசை

    சூர்யா - ஜோதிகா இணைந்து நடித்துள்ள தமிழ் திரைப்படங்களின் பட்டியல்

    Author Sakthi Harinath | Published: Tuesday, June 14, 2022, 03:57 PM [IST]

    தமிழ் திரை ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களிடையே பெரிய அளவில் பிரபலமாகியுள்ள ரீல் & ரியல் ஜோடி தான் சூர்யா - ஜோதிகா. இந்த பட்டியலில் சூர்யா - ஜோதிகா இணைந்து நடித்துள்ள தமிழ் திரைப்படங்கள் உள்ளன. காக்க காக்க, பேரழகன், பூவெல்லாம் கேட்டுப்பார் என மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட சூர்யா - ஜோதிகாவின் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தகவல்கள் இந்த பட்டியலில் உள்ளது.

    cover image
    பூவெல்லாம் கேட்டுப்பார்

    பூவெல்லாம் கேட்டுப்பார்

    1

    பூவெல்லாம் கேட்டுப்பார் இயக்குனர் வசந்த் இயக்கத்தில், சூர்யா ஜோதிகா இணைந்து நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் ...

    உயிரிலே கலந்தது

    உயிரிலே கலந்தது

    2

    உயிரிலே கலந்தது இயக்குனர் ஜெயா கே ஆர் இயக்கத்தில், சூர்யா, ஜோதிகா, ரகுவரன், சிவகுமார், ராதிகா மற்றும் பலர் நடித்த காதல் குடும்ப திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ...

    காக்க காக்க

    காக்க காக்க

    3

    காக்க காக்க இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், சூர்யா, ஜோதிகா, டேனியல் பாலாஜி நடித்த அதிரடி காதல் திரைப்படம். படத்திற்கு தாமரை பாடல்வரிகளை எழுத, ஹாரிஸ் ...

    பேரழகன்

    பேரழகன்

    4

    பேரழகன் இயக்குனர் சசி ஷங்கர் இயக்கத்தில், சூர்யா, ஜோதிகா, மனோரமா, விவேக் நடித்த நகைச்சுவை காதல் அதிரடித் திரைப்படம். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா ...

    மாயாவி

    மாயாவி

    5

    மாயாவி இயக்குனர் சிங்கம் புலி இயக்கத்தில் உருவான நகைச்சுவை திரைப்படம். இப்படத்தில் சூர்யா, ஜோதிகா, சத்யன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்திற்கு ...

    ஜூன் ஆர்

    ஜூன் ஆர்

    6

    ஜூன் ஆர் இயக்குனர் ரேவதி எஸ் வர்மா இயக்கத்தில், ஜோதிகா, குஷ்பூ, சரிதா நடித்துள்ள திரைப்படம். சரத் இசையமைத்துள்ளார். ...

    சில்லுனு ஒரு காதல்

    சில்லுனு ஒரு காதல்

    7

    சில்லுனு ஒரு காதல் 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் நாள், என் கிருஷ்ணா இயக்கத்தில், சூர்யா, ஜோதிகா, பூமிகா, வடிவேலு, சந்தனம், ஷ்ரியா ஷர்மா மற்றும் பலர் ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X