சினி தரவரிசை
இறைவன், சந்திரமுகி 2, LGM என இந்த வாரம் (2023 செப் 28)ல் தியேட்டர் ரிலீஸ் & ஓடிடி ஸ்ட்ரீமிங் தமிழ் படங்களின் முழு லிஸ்ட். இந்த பட்டியலில் ஜெயம் ரவியின் இறைவன், ராகவா லாரென்ஸ்-ன் சந்திரமுகி 2, கிக், LGM என இந்த வாரம் தமிழில் தியேட்டர் ரிலீஸ் மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் திரைப்படங்களின் முழு பட்டியல் இங்கு உள்ளன. முழு விவரங்கள் இதோ.