X
சித்தா

சித்தா

Drama | 28 Sep 2023 | U/A | 140 Mins
Tamil

2.5 /5 Users

4 /5 Filmibeat

சித்தா கதை

சித்தா - இயக்குனர் எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தின் நாயகன் சித்தார்த் தானே தயாரிப்பாளராக ஏதாகி என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் திபு நின்னன் தாமஸ் இசையமைக்க, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைத்துள்ளார். சித்தா திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சுரேஷ் ஏ பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. சித்தா திரைப்படத்தின் படக்குழு & திரை நட்சத்திரங்கள் தகவல்கள் சித்தா திரைப்படத்தின் டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள் சித்தா திரைப்படத்தின் பாடல்கள் சித்தா திரைப்படத்தின் கதை அண்ணன் மறைவுக்கு பிறகு அண்ணியையும் அண்ணனின் மகளையும் பார்த்துக் கொள்ளும் ஈஸ்வரன் அண்ணன் மகளுக்கு ஏற்படும் ஒரு துயரமான சம்பவத்தை தாங்க முடியாமல் என்ன செய்கிறார் என்பதும், அந்த சிக்கலில் அவரே சிக்கிக் கொள்ள அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதையும் அண்ணன் மகளுக்காக சித்தப்பாவாக ஈஸ்வரன் செய்யும் உணர்ச்சிப்பூர்வமான விஷயங்கள் தான் இந்த சித்தா படத்தின் கதை.
Read More

சித்தா நடிகர்கள் & படக்குழுவினர்

சித்தா அணியின் தகவல்

இயக்குனர் அருண்குமார் எஸ் யு
ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமன்யம்
தொகுப்பாளர் சுரேஷ் ஏ பிரசாத்
இசை திபு நினான் தாமஸ், சந்தோஷ் நாராயணன், விஷால் சந்திரசேகர்
தயாரிப்பாளர் சித்தார்த்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சித்தா விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
தமிழ் சினிமாவில் வெளியான தரமான படங்களில் சித்தார்த்தின் சித்தா திரைப்படமும் இடம்பெறும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

சித்தா ட்ரெய்லர்

Video Thumbnail

சித்தா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சித்தா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+