X
குஷி

குஷி

Drama | Family | 01 Sep 2023 | U/A | 165 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

குஷி கதை

குஷி - இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா என பலர் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் நவீன் ஏர்னெனி தயாரிக்க, இசையமைப்பாளர் ஹிஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். காதல் படமாக உருவாகியுள்ள குஷி திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் முரளி ஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிராவின் புடி எடிட்டிங் செய்துள்ளார். குஷி திரைப்படம் தமிழ் & தெலுங்கு என இரு மொழி திரைப்படமாக 2023 செப்டம்பர் 01ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. குஷி திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு /ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இத்திரைப்படம் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் 11வது திரைப்படமாகும். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது. குஷி திரைப்படத்தின் படக்குழு & திரை நட்சத்திரங்கள் குஷி திரைப்படத்தின் டிரைலர், பாடல்கள் என முழு வீடியோக்கள் குஷி திரைப்படத்தின் கதை ஜம்மு காஸ்மீர் நகரில் சந்திக்கும் சமந்தா மற்றும் விஜய் காதலிக்க தொடங்குகின்றனர். சமந்தா இஸ்லாமிய பெண் என்று காதலிக்கும் விஜய், சமந்தா தமிழகத்தை சேர்ந்த பெண் மேலும் அவர் ஒரு ஹிந்து என தெரிய வருகிறது. பின்னர் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கும் பெற்றோர்கள் இவர்களின் ஜாதகம் சரியில்லை என பிரித்து வைக்கின்றனர்.  பெற்றோர்களின் சம்மதத்தை மீறி இவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ தொடங்குகின்றனர். பின் என்ன நடக்கிறது என்பது தான் குஷி திரைப்படத்தின் கதை.
Read More

குஷி நடிகர்கள் & படக்குழுவினர்

குஷி அணியின் தகவல்

இயக்குனர் ஷிவா நிர்வாண
கதை ஷிவா நிர்வாண
சங்கதி ஷிவா நிர்வாண
ஒளிப்பதிவாளர் முரளி ஜி
தொகுப்பாளர் பிரவின் புடி
இசை ஹிஷம் அப்துல்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

குஷி விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ஜம்மு காஸ்மீர் நகரில் சந்திக்கும் சமந்தா மற்றும் விஜய் காதலிக்க தொடங்குகின்றனர். சமந்தா இஸ்லாமிய பெண் என்று காதலிக்கும் விஜய், சமந்தா தமிழகத்தை சேர்ந்த பெண் மேலும் அவர் ஒரு ஹிந்து என தெரிய வருகிறது. பின்னர் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கும் பெற்றோர்கள் இவர்களின் ஜாதகம் சரியில்லை என பிரித்து வைக்கின்றனர். பெற்றோர்களின் சம்மதத்தை மீறி இவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ தொடங்குகின்றனர். பின் என்ன நடக்கிறது என்பது தான் குஷி திரைப்படத்தின் கதை.

குஷி ட்ரெய்லர்

Video Thumbnail

குஷி பாடல்கள்

குஷி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

குஷி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+