twitter
    X
    Home சினி தரவரிசை

    தமிழ் சினிமாவில் முத்திரை பதிக்க போராடும் வாரிசு நடிகர்கள்

    Author Sakthi Harinath | Published: Friday, November 25, 2022, 03:55 PM [IST]

    நடிப்பு, நடனம், சண்டை என அனைத்துத் துறைகளிலும் சரியாகத் தயாராகி விட்டால் நட்சத்திரக் வாரிசு நடிகர்கள் தமிழ் சினிமாவில் இடம் பிடிக்கும் வாய்ப்புகள் ஏராளம். இருப்பினும், நல்ல சினிமா மற்றும் அரசியல் பின்னணி இருந்தாலும், பல நட்சத்திரக் வாரிசுகளால் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க முடியவில்லை. சாந்தனு பாக்யராஜ், அருண் விஜய், பிரஷாந்த் உள்ளிட்ட பல வாரிசு நடிகர்கள் தமிழ் திரையுலகில் முத்திரை பதிக்க போராடி வருகின்றனர், முழு பட்டியல் இங்கே.

    cover image

    1

    சாந்தனு கிருஷ்ணசாமி பாக்யராஜ் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் 1998ஆம் ஆண்டு வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜின் மகன் ஆவார். இவர் 2008ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதை தொடர்ந்து ஆயிரம் விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட ...

    2

    விக்ரம் பிரபு, தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். அவரது வீட்டில், ஒரு தாயாரிப்பு நிறுவனமான சிவாஜி புரொடக்சன்ஸ் உள்ளது. மேலும் அவரது பெரியப்பா ராம்குமார் கணேசன்  ஒரு தயாரிப்பாளர். விக்ரம் பிரபு  லட்சுமி உஞ்ஞாயானி என்பவரை திருமணம் செய்துள்ளார்.விக்ரம் இலண்டனில் பட்டப்படிப்புப் ...

    3

    சிபிராஜ் தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் நடிகர் சத்யராஜின் மகன். இவர் லீ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதை விட வேறு சில படங்களில் தந்தை சத்யராஜுடன் இணைந்து நடித்திருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு, நாய்கள் ஜாக்கிரதை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் மீண்டும் திரையுலகிற்கு நுழைந்துள்ளார். ...

    4

    கௌதம் கார்த்திக் ஒரு இந்தியத் தமிழ் நடிகராவார். கௌதம் கார்த்திக், மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவனாகத் தோன்றினார்.இவர் பிரபலத் தமிழ் நடிகர் கார்த்திக்கின் மகனும் மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனுமாவார். இவர் தனது பள்ளிப் படிப்பை ஹெப்ரோன் பள்ளி, ஊட்டி, ...

    5

    பிரசாந்த் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவர்.இவர் நடிகர் தியாகராஜன் - சாந்தி அவர்களின் மூத்த மகனாவார். இவருக்கு பிரீத்தி என்கின்ற ஒரு தங்கையும் உள்ளார். பிரசாந்துக்கும் கிரகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2005 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து ...

    6

    சண்முகபாண்டியன் தமிழ் திரைப்பட நடிகர். இவர் நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் அவர்களின் மகனும் ஆவார்.  ...

    7

    பிருத்வி ராஜன் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் திரையின் முன்னணி நடிகரான பாண்டியராஜனின் இரண்டாவது மகன் ஆவார். இவர் 2006 -ம் ஆண்டு கைவந்த கலை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.  ...

    8

    துருவ் விக்ரம் இவர் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழில் இயக்குனர் பாலா இயக்கிய வர்மா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இவர் டம்மேஷ் இணையதள அப்பின் மூலம் பரிபாலமானவர், இவர் தமிழ் திரைப்பட நடிகரான விக்ரம் மற்றும் சைலஜா பாலகிருஷ்ணனின் மகனாக 1995-ம் ஆண்டு பிறந்துள்ளார்.  ...

    9

    அருண் விஜயகுமார் ஓர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நன்கறியப்பட்ட விஜயகுமாரின் மகன் ஆவார். மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.அருண் விஜய் விஜய் குமார் குடும்பத்தில் உள்ள ஒரே மகன். இவர் நடிகர் விஜயகுமாருக்கும் அவரது முதல் மனைவி முத்து கண்ணுக்கும் பிறந்தவர். இவருக்கு கவிதா மற்றும் அனித்தா என்ற இரு சகோதரிகள் உள்ளனர். இவருடைய ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X