X
பப்பி

பப்பி

Black comedy | Comedy | 11 Oct 2019 | U/A | 110 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

பப்பி கதை

பப்பி இயக்குனர் நட்டு தேவ் (முரட்டு சிங்கள்) இயக்கத்தில் வருண், யோகிபாபு, சம்யுக்த ஹெட்ஜ் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் டர்.இஷரி கே கணேஷ் தயாரிக்க, இசையமைப்பாளர் தரேன் குமார் இசையமைத்துள்ளார். நகைச்சுவை மற்றும் அடல்ட் ரீதியாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் ரிச்சி எடிட்டிங் பணிசெய்துள்ளார். பப்பி திரைப்படத்தினை பற்றிய தகவல்கள் இப்படத்தின் நாயகனான வருண், பிரபல தயாரிப்பாளரின் மகன் ஆவார், தயாரிப்பாளர் இஷரி கே கணேஷ் தயாரிப்பில் உருவான கோமாளி படத்தில் இப்படத்தின் நாயகன், நாயகி இருவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பப்பி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2019 ஆகஸ்ட் 13-ல் இணையத்தளத்தில் நடிகர் ஆர் ஜே பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் வருண் மற்றும் யோகிபாபு அமர்ந்திருக்கும் இருக்கையின் அருகில் உள்ள ஒரு சுவற்றில் ஆபாச நடிகர் ஜாண்ணி சீன்ஸ் மற்றொரு பக்கத்தில் சுவாமி நித்யானந்தா புகைப்படம் சுவற்றில் பதித்திருந்தது பல விமர்சனங்களுக்கு உள்ளானது.
Read More

பப்பி நடிகர்கள் & படக்குழுவினர்

பப்பி அணியின் தகவல்

இயக்குனர் நட்டு
ஒளிப்பதிவாளர் தீபக் குமார்
தொகுப்பாளர் ரிச்சர்ட் ரிஷி
இசை தரன் குமார்
தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பப்பி விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
மிகவும் சீரியஸ் படங்களாக பார்த்து வந்த நம்ம தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக மிகவும் யூத்தான ஒரு கதைக்களத்தோடு ரசிகர்களை"பப்பி"

பப்பி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

பப்பி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+