X
முகப்பு » பிரபலங்கள் » ஈஸ்வரி ராவ்
ஈஸ்வரி ராவ்

ஈஸ்வரி ராவ்

Actress
பயோடேட்டா:  ஈஸ்வரி ராவ் இந்திய திரைப்பட நடிகை ஆவார். ஆந்திர மாநிலத்தை பிறப்பிடமாய் கொண்ட இவர், இயக்குனர் எல்.ராஜா-வை திருமணம் புரிந்து சென்னையில் வாழ்ந்து வருகிறார். 1990-ம் ஆண்டு "இந்திந்த தீபாவளி" என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்பு அதே ஆண்டு "கவிதை பாடும் அலைகள்" திரைப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகியுள்ளார். பின்னர் தென்னிந்திய திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்த இவர், சன் தொலைக்காட்சியின் "கோகிலா இங்கே போகிறாள்", "உதயம்", "கஸ்தூரி" என நாடகங்களின் மூலம் பிரபலமானவர். பின்பு ஜெயா, ஜெமினி, விஜய் தொலைக்காட்சிகளில் பல்வேறு நாடகங்களில் நடித்துள்ளார். 2006-ம் ஆண்டு கே.எஸ். ரவி குமார் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த "சரவணன்" திரைப்படத்தில் நடித்த இவர், நீண்ட இடைவேளைக்கு பின் 2018-ம் ஆண்டு ரஜினி நடித்த "காலா" திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு மீண்டும் வருகை தந்துள்ளார்.
மேலும் படிக்க

ஈஸ்வரி ராவ் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
கோபி நைனர் Feb 2026
தமிழ் Mar 2026
ஜெய கிருஷ்ணமூர்த்தி 05 Apr 2024
எ செந்தில் குமார் Nov 2024

ஈஸ்வரி ராவ்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஈஸ்வரி ராவ்

பெயர் ஈஸ்வரி ராவ்
பிறந்த தேதி 13 Jun 1973
வயது 53
பிறந்த இடம் Peddapuram, Andra Pradesh
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஈஸ்வரி ராவ் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+