X
மார்ஷல்

மார்ஷல்

Action | Drama | Mar 2026 |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

மார்ஷல் கதை

மார்ஷல் ,  இயக்குனர் தமிழ் இயக்கும் புதிய தமிழ் அதிரடி படம். இதில் கார்த்தி மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் சத்யராஜ், பிரபு, லால், ஈஸ்வரி ராவ், முரளி சர்மா, ஜான் கொக்கன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் S. R. பிரகாஷ் பாபு மற்றும் S. R. பிரபு ஆகியோரால் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கப்படுகிறது. ஐவி என்டர்டெயின்மென்ட் மற்றும்  B4U மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. இசையை சாய் அப்யங்கர் பணியாற்றியிருக்கிறார். ஒளிப்பதிவை சத்யன் சூரியன் ISC, தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொள்கிறார்கள். படப்பிடிப்பு தொடக்கம் மார்ஷல் படம் 2025 ஜூலை 10 அன்று பூஜையுடன் தொடங்கியது. இது 1960-70களில் இராமேஸ்வரம் பின்னணியில் உருவாகும் கடல் சம்பந்தமான ஆக்ஷன் திரைப்படமாகும். படம் இரு பாகங்களாக உருவாக்கப்படுகிறது. வெளியீட்டு தேதி மார்ஷல் திரைப்படம் 2026-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியிடப்படும்.
Read More

மார்ஷல் நடிகர்கள் & படக்குழுவினர்

மார்ஷல் அணியின் தகவல்

இயக்குனர் தமிழ்
கதை தமிழ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் பிலோமின் ராஜ்
இசை சாய் அபயங்கர்
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, எஸ் ஆர் பிரகாஷ்பாபு
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மார்ஷல் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

மார்ஷல்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+