X
ஈஸ்வரி ராவ்
Actress

ஈஸ்வரி ராவ் பயோடேட்டா

ஈஸ்வரி ராவ் இந்திய திரைப்பட நடிகை ஆவார். ஆந்திர மாநிலத்தை பிறப்பிடமாய் கொண்ட இவர், இயக்குனர் எல்.ராஜா-வை திருமணம் புரிந்து சென்னையில் வாழ்ந்து வருகிறார்.

1990-ம் ஆண்டு "இந்திந்த தீபாவளி" என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்பு அதே ஆண்டு "கவிதை பாடும் அலைகள்" திரைப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகியுள்ளார்.

பின்னர் தென்னிந்திய திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்த இவர், சன் தொலைக்காட்சியின் "கோகிலா இங்கே போகிறாள்", "உதயம்", "கஸ்தூரி" என நாடகங்களின் மூலம் பிரபலமானவர். பின்பு ஜெயா, ஜெமினி, விஜய் தொலைக்காட்சிகளில் பல்வேறு நாடகங்களில் நடித்துள்ளார்.

2006-ம் ஆண்டு கே.எஸ். ரவி குமார் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த "சரவணன்" திரைப்படத்தில் நடித்த இவர், நீண்ட இடைவேளைக்கு பின் 2018-ம் ஆண்டு ரஜினி நடித்த "காலா" திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு மீண்டும் வருகை தந்துள்ளார்.

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+