
தம்பி ராமையா
Actor/Singer/Director
Birth Place : சென்னை
தம்பி ராமையா என்பவர் தமிழகத் திரைப்படத்துறையின் நடிகரும் இயக்குனரும் ஆவார். வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் என்னும் படத்தை இவர் இயக்கி, நடித்துள்ளார். இவர் கும்கி, கழுகு, தலைவா ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மைனா திரைப்படத்தில் இவரின் நடிப்புக்காக துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார். இவர் பொதுவாக நகைச்சுவை வேடங்களிலேயே நடிக்கிறார். இவர்...
ReadMore
Famous For
தம்பி ராமையா என்பவர் தமிழகத் திரைப்படத்துறையின் நடிகரும் இயக்குனரும் ஆவார். வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் என்னும் படத்தை இவர் இயக்கி, நடித்துள்ளார். இவர் கும்கி, கழுகு, தலைவா ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மைனா திரைப்படத்தில் இவரின் நடிப்புக்காக துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார். இவர் பொதுவாக நகைச்சுவை வேடங்களிலேயே நடிக்கிறார். இவர் அவ்வப்போது படலாசிரியராகவும் பணியாற்றுகின்றார்.
தொடக்ககாலத்தில், உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர், முதன் முதலில், மலபார் போலிஸ் என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
-
தம்பி அது லியோ காஃபி இல்லப்பா... தளபதி 67 டைட்டில்.. விழுந்து விழுந்து சிரித்த அஜித்தின் வீடியோ
-
LEO: லியோ டைட்டிலை விட அதிகம் ட்ரெண்டாகும் ரோலக்ஸ்... லோகி யுனிவர்ஸ் ஸ்டார்ட் அப்?
-
விஜய்சேதுபதி நடத்திய முதல் சுயமரியாதை திருமணம் !!!
-
LEO: ஸ்கார்ப்பியன் டாட்டூவுடன் ரோலக்ஸ் சூர்யா... லியோ சிங்கமாக விஜய்... லோகேஷின் சம்பவம் லோடிங்
-
லியோ டைட்டில் ரிலீஸ்.. விஜய் -லோகேஷ் பகிர்ந்த டைட்டில்.. குவியும் லைக்ஸ்!
-
Bloody Sweet: கோல்ட் காயினில் லியோ டைட்டில்.. சாக்லேட் ஃபேக்டரியும் கூர்வாளும்.. தெறிக்குது!
தம்பி ராமையா கருத்துக்கள்