அசுரன்

  அசுரன்

  U/A | 2 hrs 20 mins | Action
  Release Date : 04 Oct 2019
  3/5
  Critics Rating
  4/5
  Audience Review
  அசுரன் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மஞ்சு வாரியர் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

  அதிரடி படமாக உருவாகும் அசுரன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான வேல்ராஜ் ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் ராமர் ஆர் பணியாற்றியுள்ளார்.

  படக்குழு: 
  • வெற்றிமாறன்
   Director
  • கலைபுலி எஸ் தாணு
   Producer
  • ஜி வி பிரகாஷ் குமார்
   Music Director/Singer
  • யுக பாரதி
   Lyricst
  • அருண் ராஜா காமராஜ்
   Lyricst/Singer
  • அசுரன் ட்ரைலர்
  • RAJINIKANTH WILL DEALS SAME PROBLEM| THIRUMURUGAN GANDHI ANGRY | FILMIBEAT TAMIL
  • 12 STATE ARE AGAINST CAA ACT| DIRECTOR AMIR ANGRYSPEECH | FILMIBEAT TAMIL
  • WE ARE THERE FOR MUSLIMS| DIRECTOR VETRIMAARAN SPEECH| FILMIBEAT TAMIL
  • SAMUTHRAKANI'S VOICE FOR PEOPLE | SANGATHALAIVAN AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL
  • பில்மிபீட்
   3/5
   வடக்கூடாரானுக்கும் சிவசாமிக்கும் இடையே நிலத்தகராறு. சிவசாமியின் மூத்த மகன் முருகன் கொல்லப்பட அதற்கு பழி தீர்க்க இளைய மகன் சிதம்பரம் வடக்கூரானை கொலை செய்ய அதற்கு பழிக்குப் பழி வாங்க வடக்கூரானின் ஆட்கள் கத்தியை தூக்க பரபரப்பாக டாப் கியரில் கிளம்புகிறது அசுரன்
  • IndiaGlitz
   3.5/5
   தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களை மனதில் வைத்தே ரசிகரகள் பெரும் எதிர்பார்ப்புடன் வருவார்கள். அந்த எதிர்பார்ப்பை இந்த கூட்டணி பூர்த்தி செய்ததா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்
  • Dinamalar
   4/5
   தமிழ் சினிமாவில் ஒரு அரிய, தரமான கூட்டணியாக படத்துக்கு படம் வளர்ந்து வருகிறார்கள் இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி. பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களுக்குப் பிறகு இந்த அசுரன் படம் மூலம் அசுரத்தனமாய் வளர்ந்து நிற்கிறார்கள் இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ்.