சாஹோ

  சாஹோ

  U/A | 2 hrs 51 mins | Action
  Release Date : 30 Aug 2019
  Director : சுஜித்
  2/5
  Critics Rating
  3.75/5
  Audience Review
  சாஹோ இயக்குனர் சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய்  நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ப்ரமோட் உப்பளபடி, தயாரிப்பாளர் வம்சி கிருஷ்ணா ரெட்டி தயாரிக்க, இசையமைப்பாளர் ஷங்கர் இஹ்ஸான் லோய், பட்ஷஹ், குரு ராந்தவா, தனிஷ்க் பாக்ச்சி ஆகியோர்  இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார்.

  இத்திரைப்படத்தினை இப்படத்தின் தயாரிப்பாளரான ப்ரமோட் உப்பளபடி, வம்சி கிருஷ்ணா ரெட்டி, பூஷன் குமார் ஆகியோர் இணைந்து யுவி க்ரிஷன்ஸ்...
  • சுஜித்
   Director/Story
  • பூஷன் குமார்
   Producer
  • ஷங்கர் இஹ்ஸான் லோய்
   Music Director
  • ஜிப்ரான்
   Music Director
  • பட்ஷஹ்
   Music Director
  • சாஹோ திரைப்பட தமிழ் ட்ரைலர்
  Music Director: ஷங்கர் இஹ்ஸான் லோய், ஜிப்ரான், பட்ஷஹ், குரு ராந்தவா, தனிஷ்க் பாக்ச்சி
  • காதல் சைக்கோ
   3.6
  • மழையும் தீயும்
   Singers: ஹரிசரன் ...
   4
  • பேட் பாய்
   Singers: பட்ஷஹ் ...
   3.5
  • உண்மை எது போய் எது
   3.5
  • பில்மிபீட்
   2/5
   இது ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க மற்றொரு பக்கம் மும்பையில் ஒரு பலே திருடன் எந்த தடயமும் இல்லாமல் பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிடுகிறான். அவனை பிடிக்கும் பொறுப்பு அண்டர்கவர் போலீஸ் அதிகாரியான பிரபாஸிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவரும் ஸ்கெட்ச்சுப் போட்டு, நடுவில் சக போலீஸ் அதிகாரியான ஸ்ரத்தாவுக்கு ரூட்டு போட்டு ரொமான்ஸ் செய்து திருடனை நெருங்குகிறார். ராய் சாம்ராஜ்யத்திற்கு சொந்தமான 2 லட்சம் கோடி ரூபாய் பணத்தை எடுப்பதற்காக ஒரு முக்கிய கருவியை (பிளாக் பாக்ஸ்) அந்த பலே திருடன் அபேஸ் செய்ய திட்டம் போடுவது பிரபாஸுக்கு தெரியவருகிறது...