X
முகப்பு » பிரபலங்கள் » ஹச் வினோத்
ஹச் வினோத்

ஹச் வினோத்

Director/Story Writer/Screenplay Writer
பயோடேட்டா:  ஹச் வினோத் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2014-ம் ஆண்டு வெளிவந்த  சதுரங்க வேட்டை  திரைப்படத்தினை இயக்கி திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் திரைத்துறையில் இயக்குனர் விஜய் மில்டன் இடம் உதவி இயக்குனராக திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். பிரபலம் இயக்குனர் விஜய் மில்டனின் உதவி இயக்குனரான இவர், 2014-ம் ஆண்டு மனோபாலா தயாரிப்பில் வெளிவந்த சதுரங்க வேட்டை திரைப்படத்தின் இயக்குனர் ஆவார். இத்திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இவர், இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்நது இவர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தினை இயக்கியுள்ளார். இந்த இரு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் இவர் திரையுலகில் நட்சத்திர இயக்குனராக அறியப்பட்டார்.
மேலும் படிக்க

ஹச் வினோத் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
as Screenplay Writer
ஹச் வினோத் 09 Jan 2026
as Director
ஹச் வினோத் Mar 2026

ஹச் வினோத்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஹச் வினோத்

பெயர் ஹச் வினோத்
பிறந்த தேதி 05 Sep 1983
வயது 43
பிறந்த இடம் Vellore, Tamil Nadu
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஹச் வினோத் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+